சா. ஞானப்பிரகாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
 
==பிறப்பு==
இவர் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தை]] ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான ஆறாவது [][பரராஜசேகரன்|பரராஜசேகரனின்]] வழித்தோன்றலான இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை, தங்கமுத்து தம்பதியினரின் (இணையரின்) மகனாக 30.08.1875 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம் என்பதாம்.
 
==இளமைக் காலம்காலமும் கல்வியும்==
அவருக்கு ஐந்து வயதாக இருந்த போது தந்தை காலமானார். இளம் விதவையான தங்கமுத்து அம்மையார் உறவினர்களின் விருப்பத்துடன் கத்தோலிக்கரான தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் புரிந்தார். அவருக்கு ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயும் மகனும் [[ஞானஸ்நானம்|ஞானஸ்நான]] திருவருட்சாதனத்தைப் பெற்று [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] மதத்தைத் தழுவினர். [[அச்சுவேலி]]யில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் தொடக்கக் கல்வியைக் கற்ற அவர், [[யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி|யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில்]] கல்வி பயின்றார்.
 
==கல்வி==
[[அச்சுவேலி]]யில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் தொடக்கக் கல்வியைக் கற்ற அவர், [[யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி|யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில்]] கல்வி பயின்றார்.
 
==திருநிலைப்படுத்தப்படுதல்==
வரி 51 ⟶ 48:
'ஞான உணர்ச்சி' எனும் நூல் [[வீரமாமுனிவர்|வீரமாமுனிவரால்]] எழுதப்பட்டதன்று, [[சாங்கோபாங்க சுவாமிகள்|சாங்கோபாங்க சுவாமிகளே]] அந்நூலை எழுதினார் என இடித்துரைத்தார். [[நல்லூர்|நல்லூரில்]] புனித சவேரியார் ஆலயத்தைக் கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் [[நல்லூர்]] சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார்.
 
== =யாழ்ப்பாண வைபவ விமரிசனம் ===
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[மயில்வாகனப் புலவர்]] என்பவரால் யாழ்ப்பாண வரலாற்றை எடுத்துரைக்கும் பொருட்டு எழுதப்பட்ட [[யாழ்ப்பாண வைபவமாலை|யாழ்ப்பாண வைபவமாலையில்]] தாம் கண்ட வரலாற்று முரண்பாடுகளை [[யாழ்ப்பாண வைபவ விமரிசனம் (நூல்)|யாழ்ப்பாண வைபவ விமரிசனம்]] என்னும் நூலில் ஞானப்பிரகாசர் எடுத்துக் காட்டியுள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சா._ஞானப்பிரகாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது