தைவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: fa:تایوان
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 60:
|footnotes = 1.) [[2005]] தரவுகளின் படியானது.<br />2.) சீனக் குடியரசின் அரசியல் நிலை காரணமாக [[ஐநா]] [[மனித வளர்ச்சி சுட்டெண்]]ணை கணிக்க வில்லை. எனினும் சீனக் குடியரசின் தகவலின் படியான தரவு தரப்பட்டுள்ளது.[http://www1.stat.gov.tw/public/Data/510181662971.pdf]
}}
{{சீன வரலாறு}}
'''சீனக் குடியரசு''' [[கிழக்கு ஆசியா]]வில் உள்ள ஒரு [[தீவு நாடு|தீவு நாடாகும்]]. முன்னர் முழுச் [[சீனா]]வினதும் அரசாக இருந்து சீன உள்நாட்டு யுத்தம் காரணமாக சீனப் பெருநிலப்பரப்பின் ஆட்சியை [[மக்கள் சீன குடியரசு|மக்கள் சீன குடியரசிடம்]] இழந்தது. [[1940]] களின் பிறகு சீன குடியரசு, [[தாய்வான்]] உட்பட சில தீவுக்கூட்டங்களை மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. பின்வந்த காலங்களில் சீனக் குடியரசானது ''தாய்வான்'' என்றே அழைக்கப்பட்டது. [[1970கள்|1970களின்]] பின்னர் "[[சீனா]]" என்பது [[மக்கள் சீன குடியரசு|மக்கள் சீன குடியரசை]] குறிப்பதாக அமைந்துவிட்டது. மேலும் சீனக் குடியரசானது '''சீன தைபே''' என அழக்கப்படலாயிற்று.
 
"https://ta.wikipedia.org/wiki/தைவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது