முகுல் ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி HOTCAT மூலம்பகுப்பு:இந்திய இரயில்வே சேர்க்கப்பட்டது using HotCat
சி HOTCAT மூலம்பகுப்பு:இந்திய இரயில்வே நீக்கப்பட்டது; [[பகுப்பு:இந்திய இரயில்வே அமைச்சர்கள...
வரிசை 70:
'''முகுல் ராய் ''' (Mukul Roy, {{lang-bn|<big>Mকুল রায়</big>}}; பிறப்பு 17 ஏப்ரல் 1954) [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்கத்திலிருந்து]] [[மாநிலங்களவை]]க்குத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ள [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினருமாவார்]]. [[திரிணாமுல் காங்கிரசு|அனைத்திந்திய திரிணமுல் காங்கிரசின்]] பொதுச் செயலாளரும் ஆவார். தற்போதைய நடுவண் அமைச்சில் இரயில்வேத்துறை அமைச்சராக மார்ச்சு 20 அன்று பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பாக இரயில்வேத்துறையின் இணை அமைச்சராகவும் கப்பல்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.
 
[[பகுப்பு:இந்திய இரயில்வே அமைச்சர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முகுல்_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது