விக்கிப்பீடியா:வகைப்படுத்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 19:
* [[இலக்கியம்]] - இலக்கியம் என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும். இருப்பினும் தமிழில் இன்ப இலக்கயங்களையே சிறப்பாக சுட்டி நிற்கின்றது. எழுதப் பட்ட மனித அறிவு காலத்தை தாண்டியும் அறிவை பகிர்ந்து நிற்கும் ஒரு முக்கிய வழிமுறை.
* [[பண்பாடு]] - தினசரி வாழ்வியல், ஈடுபாடுகள், விளையாட்டு என மனிதருக்கு உடனடியாக நேரடியாக உதவும் இயல்.
* [[வரலாறு]] - '''நேரம்'''. இதுவே ஒரு இனத்தின், மனிதனின் '''நினைவகம்'''. எமது புரிதல்களையும், அடையாளங்களையும் நிர்ணயிக்கின்றது.
* [[அறிவியல்]] - [[அறிவியல் அறிவு மார்க்கம்|அறிவியல் அணுகுமுறையும்]] அதன் நேர்த்தியான பயன்பாடும் இவ்வுலகை அறிவதற்கும், மனிதரின் முன்னேற்றத்தக்கும் அடிப்படையானது.
* [[கணிதம்]] - கணிதத்தில் அதற்கே உரிய ஒரு ontology உண்டு. அது தனித்துவமானது. முற்றிலும் material world ஐ அடிப்படையாக கொண்டதில்லை. கணிதம் தற்கால வாழ்க்கைக்கு இன்றியமையாதது. தமிழர்களும் எண்ணும் எழுத்தும் என்று அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்கள்.
* [[புவியியல்]] - '''இடம்'''. உலகைப் பற்றிய அறிவு.
* [[சமூகம்]] -
* [[தொழில்நுட்பம்]] -
* [[நபர்கள்]] -
 
=== [[தகவல் வெளிப்படுத்தல்]] முறைகள் ===
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:வகைப்படுத்துதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது