"திருவிளையாடல் புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

201 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (→‎64 திருவிளையாடல்கள்: *திருத்தம்* *எழுத்துப்பிழை திருத்தம்*)
திருவிளையாடற் [[புராணம்]] என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் புராணங்கள் ஆகும். நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளன. இவற்றுள் [[புலியூர் நம்பி]] என்பவரும் [[பரஞ்சோதி முனிவர்]] என்பவரும் ஆக்கியவையே குறிப்பிடத்தக்கவை. பரஞ்சோதி முனிவர் எழுதியது சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது.
 
''''சாய்ந்த எழுத்துக்கள்''''== நான்கு திருவிளையாடல் புராணங்கள் ==
* திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் - பெரும்பற்றப் புலியூர் நம்பி
* கடம்பவன புராணம் - தொண்டைநாட்டு இலம்பூர் வீமநாதபண்டிதர்
* சுந்தர பாண்டியம் - தொண்டைநாட்டு வாயற்பதி அனதாரியப்பன்
* திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர்
''''''தடித்த எழுத்துக்கள்'''''''''தடித்த எழுத்துக்கள்'''''''''
 
== வரலாறு ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1072216" இருந்து மீள்விக்கப்பட்டது