பண்டைய உரோமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
முரண்பாட்டின் விளைவு!
வரிசை 1:
 
[[File:Roman forum sketch up model.png|thumb|245px|உரோமைப் பொதுவெளி மையம். உரோமைக் குடியரசு மற்றும் பேரரசுக் காலங்களில். அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகள். இங்குதான் நடந்தன.]]
{{pp-semi|small=yes}}
 
<onlyinclude>'''பண்டைய உரோமை''' (''Ancient Rome'') என்பது கிமு 8ஆம் நூற்றாண்டிலிருந்தே [[இத்தாலி]] தீபகற்பத்தில் தழைத்தோங்கிய நாகரிகத்தைக் குறிக்கும். இந்நாகரிகம் [[மத்திய தரைக் கடல்|மத்தியத் தரைக்மத்தியதரைக் கடலோரமாகவும்]] [[உரோமை நகரம்|உரோமை நகரை]] மையமாகக் கொண்டும் வளர்ந்ததோடு, பண்டைய உலகில் மிகப் பரந்து விரிந்த ஒரு பேரரசாகவும் எழுச்சியுற்றது.<ref>Chris Scarre, ''The Penguin Historical Atlas of Ancient Rome'' (London: [[Penguin Books]], 1995).</ref>
{{under construction}}
உரோமைக் கலாச்சாரம் பல நூற்றாண்டுகள் நீடித்தது. அக்காலக் கட்டத்தில் உரோமைக் கலாச்சாரம் முடியாட்சி, மேல்மட்டத்தோர் ஆட்சி, குடியாட்சி, என்று பல நிலைகளைத் தாண்டிச் சென்று, பேரரசு ஆட்சியாக மாறியது. உரோமையின் ஆட்சி அதிகாரம் தெற்கு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா, பால்கன் பகுதிகள், சிறு ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் என்று பல இடங்களிலும் படையெடுப்பு வழியாகவும் கலாச்சார ஊடுருவல் வழியாகவும் பரவியது. மத்தியதரைக் கடல் பகுதி முழுவதையும் உரோமை தன் ஆதிக்கத்துக்குள் கொணர்ந்தது. பண்டைய செவ்வுலகின் ஈடு இணையற்ற பேரரசாகவும் வல்லரசாகவும் உரோமையே விளங்கியது.
 
பண்டைக் காலத்தின் ஒரே வல்லரசு உரோமைதான். உரோமையர்கள் இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள். அவர்களுள் ஜூலியஸ் சீசர், சிசரோ, ஹோரஸ் போன்றோர் அடங்குவர். உரோமைக் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் மாக்கியவெல்லி, ரூசோ, நீச்சே போன்ற அறிஞர்களும் மெய்யியலாரும் பெரிதும் போற்றியுள்ளனர்.
 
உரோமை இராணுவக் கலையிலும் அரசியல் கலையிலும் சிறந்து விளங்கியது. அதன் இராணுவம் தனிப்பயிற்சி பெற்ற போர்வீரர்களை உருவாக்கி, அறிவியல் நுட்பத்தோடு அமைக்கப்பட்டிருந்தது. உரோமையின் அரசியல் அறிவு மக்களின் பொது நலனை வளர்க்கவே அரசு அமைக்கப்பட வேண்டும் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த அடிப்படையில் ஐக்கிய அமெரிக்க நாடுகள், பிரான்சு போன்ற நாடுகளில் நிலவுகின்ற நவீன காலத்து மக்களாட்சி முறைகளுக்கு உரோமை வழிவகுத்தது. <ref>A critical dictionary of the French Revolution By François Furet, Mona Ozouf. Pg 793.</ref><ref>Democratization in the South: the jagged wave By Robin Luckham, Gordon White. Pg 11.</ref><ref>American republicanism: Roman ideology in the United States Constitution By Mortimer N. S. Sellers. Pg. 90.</ref>
 
உரோமையில் மக்களாட்சி நிலவிய காலம் முடிவுக்கு வந்த கட்டத்தில் உரோமை மத்தியதரைக் கடலைச் சூழ்ந்த பகுதிகளையும் அதற்கு மேலும் பல நாடுகளையும் தன் ஆட்சியின் கீழ் கொணர்ந்தது. இவ்வாறு, அட்லாண்டிக் கடலிலிருந்து பாலஸ்தீனாவில் யூதேயா வரை, ரைன் நதியின் முகத்துவாரத்திலிருந்து வட ஆப்பிரிக்காவரை விரிந்து பரந்தது.
 
உரோமை பேரரசாக உருவெடுத்தபோது அதன் பொற்காலம் அகஸ்டஸ் சீசர் ஆட்சியின் கீழ் தொடங்கியது. பேரரசன் ட்ரேஜன் (''Trajan'') ஆட்சியில் உரோமைப் பேரரசு நிலப்பரப்பில் மிக உச்சக் கட்டத்தை எட்டியது. பேரரசு ஆட்சிக் காலத்தில் மக்களாட்சி விழுமியங்கள் மங்கத் தொடங்கின. புதிய பேரரசன் ஆட்சியை நிலைநாட்டுமுன் உள்நாட்டுப் போர்கள் நிகழ்வது வழக்கமாயிற்று. <ref>The greatness and decline of Rome, Volume 2 By Guglielmo Ferrero, Sir Alfred Eckhard Zimmern, Henry John Chaytor. Pg. 215+.</ref><ref>Shakespeare and republicanism By Andrew Hadfield. Pg. 68.</ref><ref>The philosophy of law: an encyclopedia, Volume 1 By Christopher B. Gray. Pg. 741.</ref>
 
கிபி 5ஆம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியாக இருந்த மேற்குப் பேரரசு சிறுசிறு தனி நாடுகளாகப் பிளவுபடத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணங்கள் உள்நாட்டுக் கலகங்கள், வெளியிலிருந்த வந்த இடம்பெயர் மக்களின் தாக்குதல்கள் போன்றவை ஆகும். வரலாற்றாசிரியர்கள் பொதுவரலாற்றின் பண்டைய காலம் முடிவடைந்து ஐரோப்பிய நடுக்காலம் தொடங்கியதை இக்காலத்தோடு இணைத்துப் பேசுகின்றனர்.
 
உரோமை மேற்குப் பேரரசு சிறுசிறு நாடுகளாகப் பிளவுபட்ட காலத்தில் கிழக்கு உரோமைப் பேரரசு பிளவின்றி முழுமையாக இருந்து தப்பிக்கொண்டது. மேற்கு-கிழக்கு என்று உரோமைப் பேரரசு பிரிக்கப்பட்டதிலிருந்து காண்ஸ்டாண்டிநோபுள் மாநகரம் கிழக்குப் பேரரசின் தலைநகராயிற்று. கிழக்கு உரோமைப் பேரரசில் கிரேக்க நாடு, பால்கன் நாடுகள், சிறு ஆசியாவின் பகுதிகள், சிரியா, எகிப்து ஆகியவை உள்ளடங்கியிருந்தன.
 
பின்னர், இசுலாமியப் பேரரசு தலைதூக்கத் தொடங்கியதோடு கிழக்கு உரோமைப் பேரரசின் சிரியா மற்றும் எகிப்துப் பகுதிகள் கலீபா ஆட்சியின் கீழ் வந்தன. இருப்பினும், மேலும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு கிழக்கு உரோமைப் பேரரசு நீடித்தது. துருக்கி ஓட்டோமான் பேரரசு கிழக்கு உரோமைப் பேரரசின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றி, காண்ஸ்டாண்டிநோபுளைச் சூறையாடியதோடு அந்நகரும் வீழ்ந்தது. கிழக்கு உரோமைப் பேரரசும் முடிவுக்கு வந்தது. கிழக்கு உரோமைப் பேரரசு கிறித்தவக் கலாச்சாரம் நிலவிய நடுக்கால, கிழக்கு உரோமைப் பேரரசை வரலாற்றாசிரியர்கள் "பிசான்சியப் பேரரசு" என்று அழைக்கின்றனர்.
 
உரோமை நாகரிகத்தைப் பண்டைய கிரேக்கத்தோடு இணைத்து "செவ்விய பண்டைக்காலம்" (''classical antiquity'') என்றும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவது உண்டு.
 
பண்டைய உரோமை உலகுக்கு வழங்கியவற்றுள் மேற்கத்திய நாடுகள் பெற்றுக்கொண்ட ஆட்சிமுறை, சட்டமுறை, போர்முறை, கலைகள், இலக்கியங்கள், கட்டடக் கலை, தொழில்நுட்பம், சமயம், மொழி ஆகியவை உள்ளடங்கும்.
</onlyinclude><!-- this lead is re-used in [[Outline of Ancient Rome]] -->
 
==வரலாறு==
 
===உரோமை வரலாற்றுக் கட்டங்கள்===
<timeline>
ImageSize = width:800 height:85
PlotArea = width:720 height:55 left:65 bottom:20
AlignBars = justify
Colors =
id:time value:rgb(0.7,0.7,1) #
id:period value:rgb(1,0.7,0.5) #
id:age value:rgb(0.95,0.85,0.5) #
id:era value:rgb(1,0.85,0.5) #
id:eon value:rgb(1,0.85,0.7) #
id:filler value:gray(0.8) # background bar
id:black value:black
 
Period = from:-753 till:1455
TimeAxis = orientation:horizontal
ScaleMajor = unit:year increment:100 start:-753
ScaleMinor = unit:year increment:10 start:-753
 
PlotData =
align:center textcolor:black fontsize:8 mark:(line,black) width:11 shift:(0,-5)
bar:Roman color:era
from:-753 till:-508 text:உரோமை இராச்சியம்
from:-508 till:-27 text:உரோமைக் குடியரசு
from:-27 till:1453 text:உரோமைப் பேரரசு
bar:States color:era
from:285 till:476 text:மேற்கு உரோமைப் பேரரசு
bar:&emsp; color:era
from:324 till:1453 text:கிழக்கு உரோமைப் பேரரசு (பிசான்சியம்)
</timeline>
 
===உரோமை நிறுவப்பட்டது பற்றிய தொல்கதை===
 
[[File:She-wolf suckles Romulus and Remus.jpg|thumb|left|பாரம்பரியத் தொல்கதைப்படி, உரோமை நகரை ரோமுலுஸ், ரேமுஸ் என்னும் இரட்டையர் கிமு 753ஆம் ஆண்டில் நிறுவினர். அவர்களை ஒரு பெண் ஓநாய் பாலூட்டி வளர்த்ததாக மரபு.]]
 
==குறிப்புகள்==
{{Reflist|colwidth=30em}}
 
==ஆதாரங்கள்==
* {{Cite book
|first = Lesley
|last = Adkins
|coauthors = Roy Adkins
|year = 1998
|title = Handbook to Life in Ancient Rome
|publisher = Oxford University Press
|location = Oxford
|isbn = 0-19-512332-8
}}
* {{Cite book
|first = Lionel
|last = Casson
|year = 1998
|title = Everyday Life in Ancient Rome
|publisher = The Johns Hopkins University Press
|location = Baltimore
|isbn = 0-8018-5992-1
}}
* {{cite web
|first = Cassius
|last = Dio
|title = Dio's Rome, Volume V., Books 61-76 (AD 54-211)
|url = http://www.gutenberg.org/files/10890/10890-h/10890-h.htm
|accessdate = 2006-12-17 }}
* {{Cite book
|first = William
|last = Duiker
|coauthors = Jackson Spielvogel
|year = 2001
|title = World History
|edition = Third edition
|publisher = Wadsworth
|isbn = 0-534-57168-9
}}
* {{Cite book
|first = Will
|last = Durant
|year = 1944
|title = The Story of Civilization, Volume III: Caesar and Christ
|publisher = Simon and Schuster, Inc.
}}
* {{Cite book
|first = Hugh
|last = Elton
|year = 1996
|title = Warfare in Roman Europe AD350-425
|publisher = Oxford University Press
|location = Oxford
|isbn = 0-19-815241-8
}}
* {{Cite book
|first = Harriet I.
|last = Flower (editor)
|year = 2004
|title = The Cambridge Companion to the Roman Republic
|publisher = Cambridge University Press
|location = Cambridge, UK
|isbn = 0-521-00390-3
}}
* [[Edward Gibbon]], ''[[The History of the Decline and Fall of the Roman Empire]]''
* Goldsworthy, Adrian Keith (2008). ''Caesar: Life of a Colossus''. Yale University Press
* {{Cite book
|first = Adrian Keith
|last = Goldsworthy
|year = 1996
|title = The Roman Army at War 100BC-AD200
|publisher = Oxford University Press
|location = Oxford
|isbn = 0-19-815057-1
}}
* {{Cite book
|first = Adrian Keith
|last = Goldsworthy
|year = 2003
|title = The Complete Roman Army
|publisher = Thames and Hudson, Ltd.
|location = London
|isbn = 0-500-05124-0
}}
* {{Cite book
|first = Michael
|last = Grant
|year = 2005
|title = Cities of Vesuvius: Pompeii and Herculaneum
|publisher = Phoenix Press
|location = London
|isbn = 1-89880-045-6
}}
* {{Cite book
|first = Richard
|last = Haywood
|year = 1971
|title = The Ancient World
|publisher = David McKay Company, Inc.
}}
* {{Cite book
|first = John
|last = Keegan
|year = 1993
|title = A History of Warfare
|publisher = Alfred A. Knopf
|location = New York
|isbn = 0-394-58801-0
}}
* [[Livy]]. ''The Rise of Rome, Books 1-5,'' translated from [[Latin]] by T.J. Luce, 1998. Oxford World's Classics. Oxford: Oxford University Press. ISBN 0-19-282296-9.
* {{Cite book
|first = Christopher S.
|last = Mackay
|year = 2004
|title = Ancient Rome: A Military and Political History
|publisher = Cambridge University Press
|location = Cambridge, UK
|isbn = 0-521-80918-5
}}
* {{Cite book
|first = Philip
|last = Matyszak
|year = 2003
|title = Chronicle of the Roman Republic
|publisher = Thames & Hudson, Ltd.
|location = London
|isbn = 0-500-05121-6
}}
* {{Cite book
|first = Robert
|last = O'Connell
|year = 1989
|title = Of Arms and Men: A History of War, Weapons, and Aggression
|publisher = Oxford University Press
|location = Oxford
|isbn = 0-19-505359-1
}}
* {{Cite book
|first = Chris
|last = Scarre
|year = 1995
|month = September
|title = The Penguin Historical Atlas of Ancient Rome
|publisher = Penguin Books
|isbn = 0-14-051329-9
}}
* {{Cite book
|first = H. H.
|last = Scullard
|authorlink = Howard Hayes Scullard
|year = 1982
|title = From the Gracchi to Nero
|others = (5th edition)
|publisher = Routledge
|isbn = 0-415-02527-3
}}
* {{Cite book
|first = Paul
|last = Werner
|year = 1978
|title = Life in Rome in Ancient Times
|others = translated by David Macrae
|publisher = Editions Minerva S.A.
|location = Geneva
}}
* {{Cite book
|first = Roy
|last = Willis
|year = 2000
|title = World Mythology: The Illustrated Guide
|publisher = Ken Fin Books
|location = Collingwood, Victoria
|isbn = 1-86458-089-5
}}
 
==மேல் ஆய்வுக்கு==
* Cowell, Frank Richard. ''Life in Ancient Rome''. New York: G.P. Putnam's Sons, 1961 (paperback, ISBN 0-399-50328-5).
* Gabucci, Ada. ''Rome (Dictionaries of Civilizations; 2)''. Berkekely: University of California Press, 2007 (paperback, ISBN 0-520-25265-9).
* Scheidel, Walter, Ian Morris, and Richard P. Saller, eds. ''The Cambridge Economic History of the Greco-Roman World'' (2008) 958pp
* Wyke, Maria. ''Projecting the Past: Ancient Rome, Cinema, and History''. New York; London: Routledge, 1997 (hardcover, ISBN 0-415-90613-X, paperback, ISBN 0-415-90614-8).
 
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Ancient Rome}}
* [http://sd71.bc.ca/sd71/school/courtmid/Library/subject_resources/socials/ancient_rome.htm Ancient Rome] resources for students from the Courtenay Middle School Library.
* [http://ocw.nd.edu/classics/history-of-ancient-rome History of ancient Rome] OpenCourseWare from the [[University of Notre Dame]] providing free resources including lectures, discussion questions, assignments, and exams.
* [http://ancientrome.ru/art/artworken/result.htm?st=Rome&ds=-800&de=500 Gallery of the Ancient Art: Ancient Rome]
* [http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/home.html Lacus Curtius]
* [http://www.livius.org/rome.html Livius.Org]
* [http://www.forumromanum.org/life/johnston_intro.html ''The Private Life of the Romans''] by [[Harold Whetstone Johnston]]
* [http://www.unrv.com/ United Nations of Roma Victrix (UNRV) History]
* [http://www.waterhistory.org/histories/rome/ Water and Wastewater Systems in Imperial Rome]
* [http://romandnaproject.org/ Roman DNA project]
 
 
[[Category:Ancient Rome| ]]
[[Category:Civilizations|Civilizations]]
[[Category:Ancient history]]
{{Link FA|el}}
{{Link FA|eu}}
{{Link FA|ko}}
{{Link FA|no}}
{{Link FA|tr}}
{{Link FA|tt}}
{{Link GA|fr}}
{{Link GA|is}}
{{Link GA|zh-classical}}
 
[[af:Antieke Rome]]
[[ar:روما القديمة]]
[[an:Antiga Roma]]
[[az:Qədim Roma]]
[[zh-min-nan:Kó͘-tāi Lô-má]]
[[be:Старажытны Рым]]
[[be-x-old:Старажытны Рым]]
[[bg:Древен Рим]]
[[bar:Remisches Reich]]
[[br:Henroma]]
[[ca:Antiga Roma]]
[[cv:Авалхи Рим]]
[[ceb:Karaang Roma]]
[[cs:Starověký Řím]]
[[co:Roma antica]]
[[cy:Rhufain hynafol]]
[[da:Antikkens Rom]]
[[de:Römisches Reich]]
[[nv:Roman dinéʼiʼ]]
[[el:Αρχαία Ρώμη]]
[[en:Ancient Rome]]
[[es:Antigua Roma]]
[[eo:Romio]]
[[eu:Antzinako Erroma]]
[[fa:روم باستان]]
[[fr:Rome antique]]
[[fur:Rome antighe]]
[[ga:An tSean-Róimh]]
[[gl:Roma Antiga]]
[[ko:고대 로마]]
[[hy:Հին Հռոմ]]
[[hi:प्राचीन रोम सभ्यता]]
[[hr:Antički Rim]]
[[id:Romawi Kuno]]
[[zu:Rhomani]]
[[is:Rómaveldi]]
[[it:Roma antica]]
[[he:רומא העתיקה]]
[[ka:ძველი რომი]]
[[kk:Көне Рим]]
[[sw:Roma ya Kale]]
[[kv:Важ Рим]]
[[ku:Romaya Kevnare]]
[[la:Roma antiqua]]
[[lv:Senā Roma]]
[[lt:Senovės Roma]]
[[hu:Ókori Róma]]
[[mk:Римски период]]
[[ms:Rom kuno]]
[[mwl:Roma Antiga]]
[[nl:Oude Rome]]
[[new:प्राचीन रोम]]
[[ja:古代ローマ]]
[[no:Romerriket]]
[[ps:لرغونی روم]]
[[pl:Starożytny Rzym]]
[[pt:Roma Antiga]]
[[ro:Roma Antică]]
[[ru:Древний Рим]]
[[sq:Roma e lashtë]]
[[scn:Antica Roma]]
[[simple:Ancient Rome]]
[[sk:Staroveký Rím]]
[[sl:Antični Rim]]
[[sr:Антички Рим]]
[[sh:Antički Rim]]
[[fi:Rooman valtakunta]]
[[sv:Romerska riket]]
[[tl:Sinaunang Roma]]
[[tt:Борынгы Рим]]
[[te:పురాతన రోమ్]]
[[th:โรมันโบราณ]]
[[tr:Antik Roma]]
[[uk:Стародавній Рим]]
[[vec:Storia romana]]
[[vi:La Mã cổ đại]]
[[fiu-vro:Vana-Rooma]]
[[zh-classical:古羅馬]]
[[war:Hadton Roma]]
[[yi:אוראלט רוים]]
[[yo:Rómù Ayéijọ́un]]
[[zh-yue:古羅馬]]
[[zh:古罗马]]
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_உரோமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது