பரப்பளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 12:
 
== அலகுகள் ==
நீளத்தின் ஒவ்வொரு அலகிற்கும் ஒரு பரப்பளவு அலகு உள்ளது. அதாவது எடுத்துக்கொள்ளப்பட்ட நீளத்தைப் பக்க அளவாகாக்அளவாகக் கொண்ட சதுரத்தின் பரப்பாக அந்தப் பரப்புபரப்பளவு அலகு அமையும். எனவே பரப்பின்பரப்பளவின் அலகுகள் சதுர மீட்டர்கள் (மீ<sup>2</sup>), சதுர செண்டிமீட்டர்கள் (செமீ<sup>2</sup>), சதுர மில்லிமீட்டர்கள் (மிமீ<sup>2</sup>), சதுர கிலோமீட்டர்கள் (கிமீ<sup>2</sup>), சதுர அடிகள் (அடி<sup>2</sup>), சதுர கெஜங்கள் (கெஜம்<sup>2</sup>), சதுர மைல்கள் (மைல்<sup>2</sup>), என்றவாறு அமைகின்றன. நீள அலகுகளின் வர்க்கங்களாக பரப்பளவின் அலகுகள் உள்ளன.
 
பரப்பளவின் திட்ட அலகு (SI unit) சதுர மீட்டராகும்.
வரிசை 19:
[[Image:Area conversion - square mm in a square cm.png|thumb|right|320px|ஒரு செண்டிமீட்டரில் 10 மிமீ உள்ளது. ஆனால் 1 செமீ<sup>2</sup> -ல் 100மிமீ<sup>2</sup> உள்ளது.]]
 
பரப்பளவின் இரு அலகுகளுக்கிடையேயான மாற்றம் அவற்றின் ஒத்த நீள அலகுகளின் மாற்றத்தின் [[வர்க்கம் (கணிதம்)|வர்க்கமாகும்]].
 
எடுத்துக்காட்டுகள்:
"https://ta.wikipedia.org/wiki/பரப்பளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது