தில்லி சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 61:
 
== மங்கோலியர் ஆக்கிரமிப்புகள் ==
தில்லி சுல்தான்கள் [[அண்மைக் கிழக்கு|அண்மைக் கிழக்கில்]] உள்ள முசுலிம் ஆட்சியாளர்களுடன் நல்ல உறவுகளைக் கொண்டிருந்தபோதும் அவர்களுடன் கூட்டு எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. சுல்தானகங்களின் சட்டங்கள் [[திருக்குர்ஆன்|குரானையும்]], சரீயத்தையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. முசுலிம் அல்லாத குடிமக்கள் தமது மதத்தைப் பின்பற்றுவதற்குத்தடை இருக்கவில்லை எனினும், பிற மதங்களைப் பின்பற்றுபவர்களுக்குத் [[தலை வரி]] விதிக்கப்பட்டது. சுல்தான்கள் நகர மையங்களிலிருந்து ஆட்சி செய்தனர். அதேஅதேவேளை வேளை நாட்டுப் புறங்களில்நாட்டுப்புறங்களில் உருவாகிய நகரங்களுக்கான மையங்களாகப் படை முகாம்களும்படைமுகாம்களும், வணிகப் பகுதிகளும் விளங்கின. சுல்தானங்களின்சுல்தானகங்களின் மிகப்பெரிய பங்களிப்பு, துணைக்கண்டத்தை, 13 ஆம் நூற்றாண்டில், தற்காலிகமாக மத்திய ஆசிய மங்கோலியர்களின் படையெடுப்பில் இருந்து பாதுகாத்தமை ஆகும். எனினும், 1398 ஆம் ஆண்டின் தைமூரின் ஆக்கிரமிப்பு தில்லி சுல்தானகத்தின் வலிமையைப் பெரிதும் பாதித்தது.
 
== சுல்தானகத்தின் வீழ்ச்சி ==
"https://ta.wikipedia.org/wiki/தில்லி_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது