எம். சரோஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அகவை
*விரிவாக்கம்*
வரிசை 1:
'''எம். சரோஜா''' தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நகைச்சுவை வேடங்களில் தமது கணவர் [[தங்கவேலு]]வுடன்கே. ஏ. தங்கவேலுவுடன் 1950 முதல் 1970 வரை பல [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] நடித்துள்ளார். தமிழ், [[இந்தி]], [[தெலுங்கு]], [[கன்னடம்]] ஆகிய மொழிகளில் 300க்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது குறிப்பிடத்தக்கத் திரைப்படங்களாக [[கல்யாணப் பரிசு]], [[அறிவாளி]], [[வணங்காமுடி]] அமைந்தன. [[சென்னை]] [[தியாகராய நகர்|தியாகராய நகரில்]] வசித்து வந்த சரோஜா [[ஏப்ரல் 2]], [[2012]] அன்று தமது 82வது அகவையில் காலமானார்<ref>{{cite web | url=http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=576235&SectionID=141&MainSectionID=141&SEO=&Title= | title=நடிகை சரோஜா காலமானார் | publisher=[[தினமணி]] | date=ஏப்ரல் 03, 2012 | accessdate=ஏப்ரல் 03, 2012}}</ref>.
 
==திரைப்படத்துறை==
தன்னுடைய 14-ம் வயதில் இயக்குநர் [[கே. சுப்பிரமணியம்]] அவர்களால் [[எம். ஜி. ஆர் | எம். ஜி. ஆருடன்]] [[சர்வாதிகாரி (திரைப்படம்)]] மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.<ref>{{cite web | url=http://tamil.oneindia.in/movies/news/2012/04/veteran-actress-m-saroja-passes-away-aid0136.html | title=நகைச்சுவை நடிகர் 'டணால்' தங்கவேலு மனைவி எம் சரோஜா மரணம்! | publisher=ஒன்இந்தியா - தமிழ் | date=ஏப்ரல் 03, 2012 | accessdate=ஏப்ரல் 03, 2012}}</ref>. தமிழ், [[இந்தி]], [[தெலுங்கு]], [[கன்னடம்]] ஆகிய மொழிகளில் 300க்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது குறிப்பிடத்தக்கத் திரைப்படங்களாக [[கல்யாணப் பரிசு]], [[அறிவாளி]], [[வணங்காமுடி]], [[மருதநாட்டு வீரன்]], [[பூலோக ரம்பை]], [[அரசிளங்குமரி]], [[வண்ணக்கிளி]], [[தேன் நிலவு]], [[திருடாதே]] உள்ளிட்டவை அமைந்தன. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி நாடகங்களிலும் நடித்துள்ளார்.
 
==இல்வாழ்க்கை==
மறைந்த [[நடிகர்]] கே. ஏ. தங்கவேலுவும் சரோஜாவும் ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958-ம் ஆண்டு [[காதல் திருமணம்]] புரிந்தார்.
 
==மரணம்==
[[சென்னை]] [[தியாகராய நகர்|தியாகராய நகரில்]] வசித்து வந்த சரோஜா [[ஏப்ரல் 2]], [[2012]] அன்று தமது 82வது அகவையில் மாரடைப்பால் காலமானார்<ref>{{cite web | url=http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=576235&SectionID=141&MainSectionID=141&SEO=&Title= | title=நடிகை சரோஜா காலமானார் | publisher=[[தினமணி]] | date=ஏப்ரல் 03, 2012 | accessdate=ஏப்ரல் 03, 2012}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எம்._சரோஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது