அந்திமனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பயனரால் ஆண்ட்டிமனி, அந்திமனி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
{{Elementbox_header | number=51 | symbol=Sb | name=ஆண்ட்டிமனிஅந்திமனி | left=[[வெள்ளீயம்]] | right=[[டெலூரியம்]] | above=[[ஆர்செனிக்|As]] | below=[[பிஸ்மத்|Bi]] | color1=#cccc99 | color2=black }}
{{Elementbox_series | [[மாழையனை]] }}
{{Elementbox_groupperiodblock | group=15 | period=5 | block=p }}
வரிசை 45:
{{Elementbox_footer | color1=#cccc99 | color2=black }}
 
'''ஆண்ட்டிமனிஅந்திமனி''' (தமிழக வழக்கு: ஆண்டிமனி) ([[ஆங்கிலம்]]: Antimony ([[International Phonetic Alphabet|IPA]]: {{IPA|(North America) 'æntəməʊni'}}) என்பது ஒரு படிகநிலை கொள்ளும் வெண்சாம்பல் நிறத்தில் உள்ள ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. [[தனிம அட்டவணை]]யில் இதன் வேதியியல் குறியீடு '''Sb''' ([[இலத்தீன்|இலத்தீனில்]] ''stibium'', "குறி"). ஆண்ட்டிமனியின்அந்திமனியின் [[அணுவெண்]] 51 மற்றும் இதன் [[அணுக்கரு]]வில் 71 [[நொதுமி]]கள் உள்ளன. ஆண்ட்டிமனிஅந்திமனி ஒரு [[மாழையனை]] (மாழைப்போன்ற) வரிசைத் தனிமம். ஆண்ட்டிமனிஅந்திமனி பொதுவாக நான்கு வெவ்வேறு [[வேற்றுரு]]க்கள் கொண்ட வடிவில் காணப்படுகின்றது. நிலையான வடிவில் உள்ள ஆண்ட்டிமனிஅந்திமனி நீல நிறச் சாயல் உடைய வெண்மை நிறத்தில் இருக்கும் மாழையனை வகையானது. மஞ்சள் நிறத்திலும், கருப்பு நிறத்திலும் கானப்படும் ஆண்ட்டிமனிஅந்திமனி, நிலையாக இருப்பதில்லை (உருவில்). அவை [[மாழையிலி]] வகையைச் சேர்ந்ததாக உள்ளது. ஆண்ட்டிமனிஅந்திமனி தீக்காப்புப் பொருளாகவும், நிறப்பூச்சு நீர்மங்களிலும் (பெயிண்டடிலும்), பல்வேறு வகை [[சுட்டாங்கல்]] (செராமிக்), [[கண்ணாடிப்படிவு]] (எனாமல்) போன்றவற்றிலும், [[குறைக்கடத்தி]]க் கருவிகளிலும், [[ரப்பர்]] பொருட்களிலும், பல்வேறு [[மாழைக்கலவை]]களிலும் பயன்படுகின்றது.
 
== குறிப்பிடத்தக்க பண்புகள் ==
ஆண்ட்டிமனிஅந்திமனி உடையக்கூடிய (நொறுங்கக்கூடிய, நொறுநொறுப்பான), இளகி உருகக்கூடிய வெண்சாம்பல் நிறப் படிகநிலை கொள்ளும் தனிமம். இது குறைவான மின்கடத்துமையும், வெப்பக்கடத்துமையும் கொண்டது. குறைந்த வெப்பநிலையிலேயே ஆவியாகின்றது. [[மாழையனை]] வகையை சேர்ந்த ஆண்ட்டிமனிஅந்திமனி, மாழையைப் போல உருவத்திலும் சில இயற்பியல் பண்புகளிலும் தென்பட்டாலும், வேதியியல் வினைகளிலும், வேறு சில இயற்பியல் பண்புகளிலும் (எ.கா: மின், வெப்ப கடத்துமை) மாழையைவிட வேறானதாக உள்ளது. ஆண்ட்டிமனிஅந்திமனி ஆக்ஸைடாக்கும் [[காடி]]களால் தாக்குறுகின்றது, அதே போல [[ஹாலஜன்]]களுடனும் இணைகின்றது. [[நியூ சயண்ட்டிஸ்ட்]] (''New Scientist'') இதழின் [[மே 26]], [[2007]] செய்தியின் படி உலகில் இன்னும் 30 ஆண்டுகளுக்கான ஆண்ட்டிமனிஅந்திமனி இருப்பு மட்டுமே உள்ளது. [[பூமி|நில உலகின்]] புற ஓட்டில், ஆண்ட்டிமனியின்அந்திமனியின் மலிவு நிலை மில்லியனில் 0.2 முதல் 0.5 பங்கு ([[மில்லியனில் உள்ள பங்கு|மி.உ.ப (ppm)]]) ஆகும். ஆண்ட்ட்டிமனி [[கந்தகம்]], [[ஈயம்]], [[செப்பு]], [[வெள்ளி.(மாழை)]|வெள்ளி] ஆகிய தனிமங்கள் கிடைக்கும் கனிமங்களுடன் கிடைக்கின்றது
[[படிமம்:Antimony_massive.jpg|thumb|left|250px|இயற்கையில் கிடைக்கும் ஆண்ட்டிமனிஅந்திமனி. சற்றே ஆக்ஸைடு அனது]]
 
== பயன்பாடுகள் ==
==கிடைக்கும் இடங்கள், மலிவு நிலை==
[[ப்டிமம்:Antimony_%28mined%292.PNG|right|250px|உலகில் ஆண்ட்டிமனிஅந்திமனி தோண்டி எடுக்கும் இடங்கள். மிக அதிகமாகக் கிடைக்கும் [[சீனா]] நாட்டின் ஆண்டிமனி எடுப்பை 100 மதிப்பு என்று கொண்டு அது பச்சைப் புள்ளியாகக் காட்டப்ட்டுளது. ஒப்பிடுவதற்காக ஒவ்வொரு மஞ்சள் நிறப்புள்ளியும் 10 மதிப்பாகவும், சிவப்பு நிறப்புள்ளி ஒவ்வொர்=ன்றும் 1 மதிப்பு உள்ளதாகவும் காட்டப்ப்ட்டுளது. ]]
 
2005ல், [[சீனா]]தான் அதிகம் ஆண்ட்டிமனியைத்அந்திமனியைத் தோண்டி எடுத்த நாடு. அந்நாட்டின் உற்பத்தி உலகில் கிடைக்கும் மொத்த ஆண்ட்டிமனியில்அந்திமனியில் 84%. சீனாவை அடுத்து மிக பின்நிலையில் இரண்டாவதாக [[தென் ஆப்பிரிக்கா]]வும், அதன் பின் [[பொலிவியா]], [[தஜிக்ஸ்தான்]] உள்ளன.
{| class="wikitable"
! நாடு !! [[டன்]] !! மொத்ததில் எவ்வளவு %
"https://ta.wikipedia.org/wiki/அந்திமனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது