கல்லாடனார் (சங்க காலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sodabottle பயனரால் கல்லாடனார், கல்லாடனார் (சங்க காலம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
'''கல்லாடனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது 14 பாடல்கள் சங்கப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இவர் பல அரசர்களையும், நாட்டுமக்களையும் குறிப்பிட்டுள்ளார்.
 
* கல்லாடம் என்பது வேங்கட மலைக்கு வடபால் ஆந்திர மாநிலத்தில் உள்ளதோர் ஊர். இவ்வூரில் வாழ்ந்த புலவர் கல்லாடனார். இவர் தன் குடும்பம் பசியால் வாடியபோது காவிரிப் படுகை நோக்கி வந்தார். வழியில் பொறையாற்று கிழானும், அம்பர் கிழான் அருவந்தையும் இவரைப் பேணிப் பாதுகாத்தனர். இவர் மேலும் தென்திசை நோக்கிச் சென்றார். நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தில் பகைவரை வெற்றி கொண்ட காட்சியை நேரில் கண்டு பாடியுள்ளர். பாண்டியனும் இவருக்குப் பரிசில் பல நல்கினான்.
==கல்லாடனார் பாடல்கள்==
:அகநானூறு 9, 63, 113, 171, 199, 209, 333, <br />
"https://ta.wikipedia.org/wiki/கல்லாடனார்_(சங்க_காலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது