பாலிவுட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Mukesh.jpg" நீக்கம், அப்படிமத்தை Ejdzej பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Missing [...
Ason27 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 33:
[[இந்தியா சுதந்திரம் அடைந்த]]தைத் தொடர்ந்த 1940ஆம் ஆண்டுகளின் இறுதி ஆண்டுகளிலிருந்து 1960ஆம் ஆண்டுகள் வரையிலான கால கட்டம் திரைச் சரித்திர ஆய்வாளர்களால், ஹிந்தித் திரைப்படத்தின் "பொற்காலம்" என்று கருதப்படுகிறது.<ref>{{citation|title=Indian Popular Cinema: A Narrative of Cultural Change|last=K. Moti Gokulsing|first=K. Gokulsing, Wimal Dissanayake|publisher=Trentham Books|year=2004|isbn=1858563291|page=17}}</ref><ref>{{citation|title=Gender, Nation, and Globalization in Monsoon Wedding and Dilwale Dulhania Le Jayenge|first=
Jenny|last=Sharpe|journal=Meridians: feminism, race, transnationalism|volume=6|issue=1|year=2005|pages=58–81 [60 & 75]}}</ref><ref>{{citation|first=Sharmistha|last=Gooptu|title=Reviewed work(s): ''The Cinemas of India'' (1896-2000) by Yves Thoraval|journal=[[Economic and Political Weekly]]|volume=37|issue=29|year=2002|date=July 2002|pages=3023–4}}</ref>
எல்லாக் காலத்திற்குமான, மிக அதிக அளவில் விமர்சனப் பாராட்டுக்களைப் பெற்ற ஹிந்தித் திரைப்படங்களில் சில இந்தக் காலகட்டத்தில்தான் உருவாக்கப்பட்டன. இதற்கான உதாரணங்களில், [[குருதத்]] படங்களான ''[[ப்யாசா]]'' (1957), ''[[காகஸ் கே ஃபூல்]]'' (1959) மற்றும் [[ராஜ் கபூர்]] படங்களான ''[[ஆவாரா]]'' (1951) மற்றும் ''[[ஸ்ரீ 420]]'' (1955) ஆகியவை அடங்கும். இந்தத் திரைப்படங்கள் சமூகக் கருத்தாக்கங்களை, குறிப்பாக நகரத்தில் வாழும் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையைப் பற்றியவையாக அமைந்திருந்தன; நகரம் என்பதை சொர்க்க பூமி மற்றும் அச்சப்படத் தக்க நரகம் என்று இரண்டு வகையாகவும் ''ஆவாரா'' சித்தரித்தது. நகர வாழ்க்கையின் உண்மையில்லாத் தன்மையை ''ப்யாசா'' விமர்சித்தது.<ref name="Gokulsing-18">{{citation|title=Indian Popular Cinema: A Narrative of Cultural Change|last=K. Moti Gokulsing|first=K. Gokulsing, Wimal Dissanayake|publisher=Trentham Books|year=2004|isbn=1858563291|page=18}}</ref> இந்தக் கால கட்டத்தில்தான் ஹிந்தித் திரையுலகின் மிகவும் பிரபலமான [[காவியத் திரைப்படங்கள்]] சிலவும் தயாரிக்கப்பட்டன. இவற்றில் [[மெஹபூப் கான்]] தயாரித்ததும், [[சிறந்த வெளி நாட்டு மொழித் திரைப்படத்திற்கான அகாடமி விருது]]<ref>{{imdb title|id=0050188|title=Mother India}}</ref> க்காகப் பரிந்துரைக்கப்பட்டதுமான ''[[மதர் இந்தியா]]'' (1957)மற்றும் [[கே.ஆசிஃப்]] பின் ''[[மொகல்-ஈ-ஆஸம்]]'' (1960)<ref>{{cite web|title=Film Festival - Bombay Melody|publisher=[[University of California, Los Angeles]]|date=17 March 2004|url=http://www.international.ucla.edu/calendar/showevent.asp?eventid=1618|accessdate=2009-05-20}}</ref> ஆகியவை அடங்கும். [[வி சாந்தாராம்]] தயாரித்த ''[[தோ ஆங்கேன் பாரா ஹாத்]]'' (1957) திரைப்படம்தான் [[ஹாலிவுட்]] படமான ''[[தி டர்ட்டி டஜன்]]'' (1967) படத்திற்கான ஆதாரவூக்கம் என்று நம்பப்படுகிறது.<ref name="Bobby">{{cite web|title=Do Ankhen Barah Haath (1957)|author=Bobby Sing|publisher=Bobby Talks Cinema|date=10 February 2008|url=http://bobbytalkscinema.com/recentpost.php?postid=postid041609102834|accessdate=2009-05-30}}</ref> [[ரித்விக் கடக்]] எழுதி [[பிமல் ராய்]] இயக்கிய ''[[மதுமதி]]'' (1958), [[பிரபல மேற்கத்திய நாகரிக]]த்தில் [[மறு பிறவி]] என்னும் கருத்தாக்கத்தை பிரபலமாக்கியது.<ref name="Doniger-35"/> இந்தக் கால கட்டத்தில் மிகுந்த பாராட்டுப் பெற்ற வணிக ரீதியான பிற திரைப்பட உருவாக்குனர்களில் [[கமால் அம்ரோஹி]] மற்றும் [[விஜய் பட்]] ஆகியோரும் அடங்குவர். இந்தக் கால கட்டத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகர்கள் [[தேவ் ஆனந்த்]], [[திலீப் குமார்]], ராஜ் கபூர், குருதத் ஆகியோர். வெற்றிகரமாகத் திகழ்ந்த நடிகைகளில் [[வைஜெயந்திமாலா]], [[நர்கிஸ்]], [[மீனா குமாரி]], [[நூதன்]], [[மதுபாலா]], [[வஹிதா ரஹ்மான்]] மற்றும் [[மாலா சின்ஹா]] ஆகியோர் அடங்குவர்.<ref name="actorsuntil90"/>
 
வணிக ரீதியான ஹிந்தித் திரைப்படம் செல்வாக்குடன் இருந்த 1950 சார்ந்த ஆண்டுகள் [[பாரலல் சினிமா]] எனப்படும் இணைத் திரைப்பட இயக்கத்தையும் கண்ணுற்றது.<ref name="Gokulsing-18"/> இந்த இயக்கத்தை பிரதானமாக [[வங்காளத் திரைப்பட உலகு]] தலைமை தாங்கி நடத்தினாலும், ஹிந்தி திரைப்பட உலகிலும் இது முக்கியத்துவம் பெறத் துவங்கியது. ஹிந்தித் திரைப்பட உலகில் இந்த இயக்கத்திற்கான ஆரம்ப கால உதாரணங்கள் [[சேதன் ஆனந்த்]]தின் ''[[நீச்சா நகர்]]'' (1946)<ref name="Hindu">[http://www.hindu.com/fr/2007/06/15/stories/2007061551020100.htm புதுமையான மற்றும் பொருள் வாய்ந்த திரைப்படங்களைத் தயாரித்தவர்]. ''[[தி ஹிந்து]]'' , 15 ஜூன் 2007</ref> மற்றும் பிமல் ராயின் தோ பிகா ஜமீன் (''[[டூ ஏக்கர்ஸ் ஆஃப் லேண்ட்]]'' ) (1953) ஆகியவையாகும். அவற்றிற்குக் கிட்டிய விமர்சன ரீதியிலான பாராட்டுக்கள் மட்டும் அன்றி, வணிக ரீதியாகவும் அவை அடைந்த வெற்றி, இந்திய திரைப்படத்தில் [[புதிய நிதர்சனம்]] மற்றும் ''இந்தியப் புதிய அலை'' <ref>{{cite web|title=Do Bigha Zamin: Seeds of the Indian New Wave|author=Srikanth Srinivasan|publisher=Dear Cinema|date=4 August 2008|url=http://dearcinema.com/review-do-bigha-zamin-bimal-roy|accessdate=2009-04-13}}</ref> ஆகியவை தோன்ற வழி வகுத்தன. இந்த இயக்கத்தில் ஈடுபட்டிருந்த ஹிந்தித் திரைப்பட இயக்குனர்களில் சிலர் உலகளவில் பாராட்டப்பெற்ற [[மனி கௌல்]], [[குமார் ஷஹானி]], [[கேதன் மேத்தா]], [[கோவிந்த் நிஹலானி]], [[ஷியாம் பெனகல்]] மற்றும் [[விஜய் மேத்தா]]ஆகியோர் ஆவர்.<ref name="Gokulsing-18"/>
"https://ta.wikipedia.org/wiki/பாலிவுட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது