ஹதீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: kk:Хадис
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{இசுலாம்}}
'''ஹதீஸ்''' (அகதீசு; அரபு: : حديث‎, play /ˈhædɪθ/[1] or /hɑːˈdiːθ/[2]; ஆங்கிலம்: ḥadīth) என்பது [[முஹம்மது நபி|முகமது நபியின்]] என்று நம்பப்படுகிற அவரின் சொல், செயல், தீர்ப்புகள், முன்னெடுத்துக்காட்டுக்காட்டுக்கள், விமர்சனப் பதிவுகளைக் கொண்ட தொகுதி ஆகும். மரபுவழி இசுலாமியச் சட்டவியலுக்கும் இறையியலுக்கும் குர்ஆனுடன் சேர்ந்து ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது. ஹதீசுகள் 8ம் 9ம் நூற்றாண்டுகளில் சேர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டன.
 
{{துப்புரவு}}
 
 
== ஹதீஸ் (நபிமொழிகள்) ==
[[முஸ்லிம்கள்|இஸ்லாமியர்கள்]] [[முஹம்மது நபி|முஹம்மது நபியின்]] [[சொல்]], செயல், அங்கீகாரம் ஆகிய மூன்றை நபிகளாரின் சுன்னத் (sunnath) (நபிகளாரின் வழிமுறை) என அழைக்கிறார்கள். இதனை ஹதீஸ் என்றழைக்கப்படும் நபிமொழிகள் வாயிலாக அறியப்படுகிறது.
வரிசை 103:
 
[[பகுப்பு:இசுலாமிய சமய நூல்கள்]]
[[பகுப்பு:இஸ்லாமியச் சட்டம்]]
 
{{Link FA|id}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஹதீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது