தலையணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
தொடக்கம்
 
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''தலையணை''' (Pillow) என்பது தலையை ஓய்வாக வைத்திருப்பதற்குப் பயன்படும் சிறு சாதனமாகும். வழமையாக மென்மையானது. பொதுவாகக் [[கட்டில்|கட்டிலில்]] தூங்கும் போது தலைக்கு அணையாகப் பயன்படுகிறது. தலையணையின் உள்ளே ஆரம்ப காலத்தில் வைக்கோல் பயன்பட்டது. இப்போது பஞ்சு போன்றவை பயன்படுகின்றன. இவற்றை உள்ளே வைத்துத் துணி அல்லது பட்டினால் ஆன உறையினால் மூடியதாக தலையணை இருக்கும்.
 
[[பகுப்பு:தளபாடங்கள்]]
 
[[en:Pillow]]
[[cs:Polštář]]
[[de:Kissen]]
[[es:Almohada]]
[[eo:Kuseno]]
[[fr:Oreiller]]
[[he:כרית]]
[[hi:तकिया]]
[[nl:Kussen]]
[[ja:枕]]
[[no:Pute]]
[[pl:Poduszka]]
[[pt:Almofada]]
[[ru:Подушка]]
[[simple:Pillow]]
[[fi:Tyyny]]
[[sv:Kudde]]
[[zh:枕]]
"https://ta.wikipedia.org/wiki/தலையணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது