வருமானக் கூற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு:கணக்கியல் நீக்கப்பட்டது; பகுப்பு:நிதிக் கூற்றுக்கள் சேர்க்கப்பட்டது using [[Help:Gadget-HotCat|...
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''வருமானக் கூற்று''' ''(Income statement)'' அல்லது '''இலாப நட்ட கணக்கு''' ''(Profit and Loss Statement)'' எனப்படுவது வணிக நிறுவனமொன்றின் குறித்த நிதியாண்டின் முடிவில் செயற்பாடுகளின் முடிவில் ஏற்பட்ட '''தேறிய இலாபத்தினை''' அல்லது நட்டத்தினை முதலீட்டாளர்களுக்கு,முகாமையாளருக்கு விபரிக்கும் நிதிக்கூற்றாகும்.இக் கூற்று வணிகநிறுவனம் வணிக நடவடிக்கையில் பெற்ற [[வருமானம்]] கூற்றின் மேல் பாகத்திலும் செய்த [[செலவீனம்]] கூற்றின் கீழ் பாகத்திலும் குறிக்கப்பட்டிருக்கும்.
 
வரையறுக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் நிதியாண்டின் முடிவில் கட்டாயமாக சமர்பிக்கப்பட வேண்டிய நிதிகூற்றுகளில் வருமான கூற்றும் அடங்கும்.(மற்றையவை ஐந்தொகை,காசுபாய்ச்சல் கூற்று,உரிமை மாற்றல் கூற்று)
"https://ta.wikipedia.org/wiki/வருமானக்_கூற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது