"எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: fa:اس. دابلیو. آر .دی. باندرانایکه)
 
== விட்டுச் சென்றவை ==
1950 இன் நடுப்பகுதியில் தமிழைப் புறக்கணித்து [[தனிச் சிங்களச் சட்டம்|தனிச் சிங்கள கோட்பாடுகளைக்]] கையாண்டனர். இதுவே இலங்கை இனப்பிரச்சினைக்கு முதல்வித்தாக அமைந்தது எனபது இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளும் கருத்தாகும். தனிச் சிங்கள சட்டத்தால் தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை நீக்கும் நோக்குடன் செய்யப்பட்ட [[பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957|பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தையும்]] பௌத்த பிக்குகளினதும் [[ஜே. ஆர். ஜெயவர்த்தனா]]வினதும் போராட்டங்கள் காரணமாக கிழித்தெறிந்தார்<ref name="B-S">[http://www.tamilnation.orgco/conflictresolution/tamileelam/57bandachelvapact.htm பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம்]</ref>. இதன் மூலம் நாட்டின் தலைமை சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலை குனியும் நிலைமையை உருவாக்கியவர் இவராகவே கருதப்படுகிறார்<ref name="JR">[http://www.sangam.org/ANALYSIS/DissanayakaChap1-2.htm ஜே. ஆர். பாதயாத்திரை]</ref>.
 
== மேற்கோள்கள் ==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1096592" இருந்து மீள்விக்கப்பட்டது