உடுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: sa:उडुपीमण्डलम्
No edit summary
வரிசை 51:
வரலாற்றின் படி, [[மால்பே]] கடலில் புயல் ஒன்று உருவானது. ஸ்ரீ மாதவாச்சாரியா கடற்கறையில் இருந்தபோது ஒரு கப்பல் ஆபத்தில் சிக்கியதை கண்டார். அந்தக் கப்பல் பாதுகாப்பாக கரையை அடைய உதவினார். அந்த மாலுமிகள் அவருக்கு மிக்க நன்றியைத் தெரிவித்து, பகவான் கிருஷ்ணர் மற்றும் பகவான் பலராமர் உருவச் சிலைகளை அவருக்குத் தந்தனர். அவர் பகவான் பலராமர் சிலையை மால்பே அருகே பிரதிஷ்டை (சிலையை நிலைநிறுத்தும் விழா) செய்தார். இந்த ஆலயமே வடபந்தேஷ்வர ஆலயமாக அழைக்கப்படுகிறது. ஸ்ரீ மாதவாச்சாரியார் கிருஷ்ணக் கடவுளின் சிலையை உட்டுப்பியில் பிரதிஷ்டை செய்தார். இந்த ஆலயமே கிருஷ்ண மடம் என்று அழைக்கப்படுகிறது.
 
ஸ்ரீ மாதவாச்சாரியாமத்வாச்சார்யர் கிருஷ்ண மடத்தின் பூஜை மற்றும் நிர்வாகத்தை தந்து எட்டு சீடர்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் மடத்தை (துறவிகள் மடங்கள்) கிருஷ்ண மடத்தை சூழ்ந்து அமைத்துக் கொண்டனர். இவைகளே ஆஷ்தஅஷ்ட மடங்கள் என்றழைக்கப்படுகின்றன. அந்த துறவு மடங்கள், [[பெஜவரா]பேஜாவர்], [[புட்டிஜ்]புத்திகே], [[பலிமரு]பலிமார்], [[அடமரு]அதமார்],[[சொதே]சோதே], [[கனியூரு]], [[ஷிருர்]] மற்றும் [[கிருஷ்ணபுரா]கிருஷ்ணாபுர]. ஆகியவை ஆகும். அதன் பிறகு, கிருஷ்ணாகிருஷ்ண மடத்தின் தினசரி [[சேவைகள்]] (கடவுளுக்கு வழங்கும்) மற்றும் நிர்வாகம் [[அஷ்ட துறவுமடத்தினால்]](எட்டு கோவில்கள்) நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு அஷ்ட துறவு மடத்தினரும் ஆலய நிர்வாக செயல்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருவராக மாற்றி மாற்றி செய்கின்றனர். [[பார்யாயா]] விழாவின்போது, ஒவ்வொரு இரண்டு வருடங்களும், ஆலய நிர்வாகம் அடுத்த துறவு மடத்திற்க்கு ஒப்படைக்கப்படுகிறது. ஒவ்வொரு துறவு மடமும் பார்யாயாவின்போது பொறுப்பாக இருக்கும் ஒரு [[ஸ்வாமியினால்]] தலைமைவகிக்கப்படுகிறதுதலைமை வகிக்கப்படுகிறது.
 
16 வது நூற்றாண்டில் [[ஸ்ரீ வாதிராஜாவின்]வாதிராஜரின்] நிர்வாகத்தில், [[கனகதாஸாகனகதாஸர்]] கடவுளிடத்தில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர். இவர் உடுப்பிக்கு இறைவன் கிருஷ்ணனை வணங்குவதற்காக வந்தார். பிராமணர்கள் மட்டும் ஆலயத்தினுள் சென்று இறைவனுக்கு பூஜை செய்யும் அந்த நாட்களில், இவர் பிராமணனாக இல்லாத காரணத்தினால் ஆலயத்தின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இவர் இறைவன் கிருஷ்ணனை சிறிய சாளரத்திலிருந்து காண முயன்றார், ஆனால் அவரால் இறைவன் கிருஷ்ணனை பின்புறத்திலிருந்து மட்டுமே காண முடிந்தது. கனகதாஸாவின்கனகதாஸரின் பக்தியினால் (தெய்வீகம்) மகிழ்ச்சியடைந்த ஸ்ரீ கிருஷ்ணர் முகத்தை ஜன்னலை நோக்கி திருப்பினார். இந்த சாளரமே இன்று கனகன கிண்டிகனகனகிண்டி என்றழைக்கப்படுகிறது. இன்றும், கிருஷ்ண கடவுளின் முகங்கள் ஆலயத்தின் பின்புறம் உள்ள கனகன கிண்டியைகனகனகிண்டியை நோக்கியுள்ளது. கிருஷ்ண மடத்தை தவிர அனைத்து இந்து ஆலயங்களிலும் அதன் விக்ரகங்கள் (சிலை) ஆலயத்தின் நுழைவாயிலை நோக்கியுள்ளது.
[[File:naalbeedi.jpg|thumb|left|150px|உடுப்பியின் நால்பீதி அல்லது தேர்த்தெரு]]
கனகன கிண்டிகனகனகிண்டி [[விஷ்ணுவின்]] பத்து அவதாரங்களைக் கொண்ட திருவுருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த சாளரத்தின் சிறு துவாரங்களின் வழியாக ஸ்ரீ கிருஷ்ண கடவுளின் சிலையைப் பார்க்கும்போது அவர் சிறுவன் போல் தோற்றமளிக்கின்றார். ஸ்ரீ கிருஷ்ணர், அவர் கடையும் இரும்புக் கம்பியை வலது கையில் வைத்து கயிற்றை தனது அவருடைய இடது கையில் வைத்துள்ளார். கிருஷ்ணனின் மடத்தை [[த்வைத்தாத்வைத]] அல்லது [[தத்வவாதாதத்வவாத]] வேதங்களை கற்பதிலும் தொன்று தொட்டு, வழி வழியாக வரும் சமயங்களின் மூலம் உலகம் முழுவதும் அனைவரும் அறிவர். இது உடுப்பியில் தொடங்கிய ஓர் இலக்கிய வடிவமான தாஸ சாஹித்யாவின்தாஸசாஹித்யாவின் மையமாக உள்ளது.
 
'''திருவிழாக்கள்'''
"https://ta.wikipedia.org/wiki/உடுப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது