அப்பல்லோ 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: oc:Apollo 12
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: eu:Apollo 12; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 2:
|mission_name = Apollo 12
|insignia = Apollo 12 insignia art.jpg
|command_module = CM-108
mass {{convert|28,838|kg}}
|service_module = SM-108
|lunar_module = LM-6
mass {{convert|15,235|kg}}
|spacecraft_name = CSM: ''Yankee Clipper''
LM: ''Intrepid''
|callsign = CSM: Yankee Clipper
LM: Intrepid
|booster = [[Saturn V]] SA-507
|crew_size = 3
|launch_pad = [[Kennedy Space Center Launch Complex 39|LC 39A]]
{{nowrap|[[Kennedy Space Center]]}}
Florida, USA
|launch_date = {{Start date|1969|11|14}}
16:22:00 [[UTC]]
|lunar_landing = November 19, 1969
06:54:35 UTC
Oceanus Procellarum/Mare Cognitium
(Ocean of Storms/Known Sea)
{{Lunar coords and quad cat|3.012389|S|23.421569|W}}
|lunar_eva_duration = {{nowrap|First{{pad|1.9em}}3 h 56 m 03 s}}
Second{{spaces|3}}3 h 49 m 15 s
Total{{pad|1.7em}}7 h 45 m 18 s
|lunar_surface_time = 1 day 7 h 31 m 11.6 s
வரிசை 17:
|lunar_orbits = 45
|time_lunar_orbits = 88 h 58 m 11.52 s
|landing = November 24, 1969
20:58:24 UTC
South Pacific Ocean
{{Coord|15|47|S|165|9|W|type:event|name=Apollo 12 splashdown}}
|mission_duration = 10 d 4 h 36 m 24 s
|perigee=185 km |apogee=189.8 km
வரிசை 24:
|crew_photo = Apollo 12 crew.jpg
|crew_caption = Left to right: Conrad, Gordon, Bean
|previous_mission = [[Imageபடிமம்:Apollo 11 insignia.png|35px]] [[Apollo 11]]
|next_mission = [[Imageபடிமம்:Apollo 13-insignia.png|35px]] [[Apollo 13]]

வரிசை 32:
'''அப்பல்லோ 12''' ஆனது அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தில் ஆறாவது ஆளேற்றிய விண்பயணமாகும். நிலவில் இறங்கும் வரிசையில் இது இரண்டாவது கலனாகும். அப்பல்லோ 11 ஏவப்பட்ட நான்கு மாதங்கள் கழித்து நவம்பர் 14, 1969 அன்று புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. குழுத்தலைவர் சார்லசு பீட் கன்ராடும் நிலவுக் கலன் ஓட்டி/விமானி ஆலன் எல். பீன்-ம் ஒரு நாள் ஏழு மணி நேரத்தில் நிலவின் தரைப்பரப்பில் ஆய்வுகளை முடித்தனர். கட்டளைப் பெட்டக விமானி ரிச்ச்ர்டு எஃப். கோர்டான் நிலவின் சுற்றுவட்டப்பாதையிலேயே இருந்தார். சூறாவளிகளின் கடல் (''Ocean of Storms'') என்றழைக்கப்பட்ட நிலவுப்பரப்பின் தென்கிழக்குப் பகுதியில் தரையிறங்குவது குறிக்கோளாக இருந்தது. [[அப்பல்லோ 11]]-ஐ விட துல்லியமாக தரையிறங்குவது இதன் குறிக்கோளாக இருந்தது. மேலும் சர்வேயர் 3 கலனைக் கண்டுபிடித்து பரிசோதனைக்காக எடுத்துவருவது. நவம்பர் 24 அன்று இத்திட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. திட்டக்குறிக்கோள்கள் யாவும் பூர்த்திசெய்யப்பட்டன.

== உசாத்துணைகள் ==
{{reflist|}}
{{அப்பல்லோ திட்டம்}}
வரிசை 48:
[[es:Apolo 12]]
[[et:Apollo 12]]
[[eu:Apollo 12]]
[[fa:آپولو ۱۲]]
[[fi:Apollo 12]]
"https://ta.wikipedia.org/wiki/அப்பல்லோ_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது