ஹாவர்ட் கார்ட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
== கிங்க்ஸ் பள்ளத்தாக்கு ஆய்வுகள் ==
[[Image:Luxor, Tal der Könige (1995, 860x605).jpg|thumb| கிங்ஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் KV62 எனப்படும் துட்டகாமன்[[துட்டன்காமன்]] கல்லறை அகழ்வாய்வுகள் ]]
1914 முதல் அரசர்களின் பள்ளத்தாக்கு என்ற பகுதியில் கார்ட்டர் தனது ஆய்வுகளை மேற்கொள்ள கார்னாவன் பிரபு நிதி உதவி செய்தார். ஆனால் முதல் உலகப்போரின் காரணமாக இப்பணிக்கு இடையூறு ஏற்பட்டது. பல ஆண்டுகளாகத் தேடியும் இவ்வாய்வில் பலனேதும் கிட்டவில்லை. இதனால் அதிருப்தியடைந்த கார்னாவன் பிரபு 1922-ல் கல்லறையைத் தேடும் பணியில் கார்ட்டருக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்கி நிதியுதவி செய்தார். <ref>{{cite book|first=Fiona|last=Carnarvon|title=Highclere Castle|publisher=Highclere Enterprises|year=2011|page=59}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஹாவர்ட்_கார்ட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது