ஹாவர்ட் கார்ட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
1891-ல் தனது 17 ஆம் வயதில் எகிப்தில் பெனிஹசன் என்னுமிடத்தில் உள்ள மத்திய இராச்சியத்தில் உள்ள கல்லறைகளை அகழ்வாய்வு செய்த [[பெர்சி நியூபெர்ரி]] என்பவரின் உதவியாளராகச் சேர்ந்தார். மேலும் அவர் இளம் வயதிலேயே கல்லறையில் உள்ள வேலைப்படுகளை புதுமையான முறையில் நகல் எடுக்கும் பணியில் ஈடுபட்டார்.
== பணிகள் ==
[[Image:George Edward Stanhope Molyneux Herbert00.jpg|thumb|left|கார்னாவன் பிரபுவும் அவரது துணைவியாரும். 1921-ல்]]
1892-ல் பிரித்தானியாவின் புகழ்பெற்ற தொல்பொருள்துறை அகழ்வாய்வாளரானா ''[[பிளிண்டர்ஸ் பெட்ரி]]'' (Flinders Petrie) என்பவர் எகிப்தின் அமர்னா (Amarna) பகுதியில் இருந்த மன்னன் பாரோ [[அக்கினேட்டன்]](Akhenaten) கல்லறை அகழ்வாய்வுகளில் ஈடுபட்டிருந்த போது, அவரின் கீழ் ஹோவார்ட் கார்ட்டர் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார். இவ்வாய்வில் அக்கினேட்டனின் தலைநகர் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர். 1894 முதல் 1899 வரை ''[[எட்வர்டு நாவில்லி]]'' என்பவருன் டீர் எல் பகாரி என்னுமிடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போதுதான் அவர் தனது புகழ்பெற்ற ஆய்வான, ஹாட்செப்புட் கோவிலின் சுவரில் இருந்த செதுக்குச் சிற்பங்களைக் கண்டறிந்து சாதனை புரிந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஹாவர்ட்_கார்ட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது