முக்கோணவியல் சார்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]], '''முக்கோணவியல் சார்புகள்''' (''trigonometric functions'') என்பவை [[கோணம்|கோணங்களின்]] [[சார்பு]]கள் ஆகும். இவை '''வட்டச் சார்புகள்''' (''circular functions'') எனவும் அழைக்கப்படுகின்றன. இவை ஒரு [[முக்கோணம்|முக்கோணத்தின்]] கோணங்களையும் பக்கங்களையும் தொடர்புபடுத்துகின்றன. ஆறு அடிப்படை [[முக்கோணவியல்]] சார்புகள் உள்ளன. இவற்றுள் முக்கியமான மூன்று சார்புகள்: ''[[சைன் (முக்கோணவியல்)|சைன்]]'', ''காஸ்'' என அழைக்கப்படும் ''[[கோசைன் (முக்கோணவியல்)|கோசைன்]]'' மற்றும் ''டேன்'' என அழைக்கப்படும் ''[[டேன்ஜெண்ட் (முக்கோணவியல்)|டேன்ஜெண்ட்]]''. முக்கோணவியல் சார்புகள் ஒரு [[முக்கோணம்#முக்கோணங்களின் வகைகள்|செங்கோண முக்கோணம்]] அல்லது ஓரலகு [[வட்டம்|வட்டத்தின்]] வாயிலாக [[வரையறை|வரையறுக்கப்படுகின்றன]]. மேலும் இவற்றை முடிவிலாத் தொடர்களாகவும் [[வகையீட்டுச் சமன்பாடு|வகைக்கெழுச் சமன்பாடுகளின்]] தீர்வுகளாகவும் விவரிக்கலாம்.
 
முக்கோணவியல் சார்புகள், முக்கோணங்களின் (பெரும்பாலும் செங்கோண முக்கோணங்கள்) தரப்படாத கோணங்கள் மற்றும் பக்கங்களின் அளவுகளைக் கணக்கிடப் பயன்படுகின்றன. கடல்வழிப்பயண வழிகாட்டல், [[பொறியியல்]] மற்றும் [[இயற்பியல்|இயற்பியலில்]] இவற்றுக்கு முக்கிய பயன்பாடு உள்ளது. இயற்பியலில் ஒரு [[திசையன்|வெக்டரை]] இரு கார்ட்டீசியன் அச்சுத்திசைகளில் பிரிப்பதற்கும்பிரிப்பதற்கு சைன்இவை மற்றும் கொசைன் சார்புகள்,பயன்படுகின்றன. ஒலி மற்றும் ஒளி அலைகள், பகலின் நீளம், ஒரு வருடத்தின் சராசரி வெப்ப அளவு போன்ற காலமுறைச் சார்புகளின் தோற்றப்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளவும்கொள்ள சைன் மற்றும் கொசைன் சார்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
== வரையறை-செங்கோண முக்கோணத்தில் ==
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணவியல்_சார்புகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது