கபச் சுரப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: el:Υπόφυση
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: fr:Hypophyse (anatomie); மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 23:
பிட்யூட்டரி சுரப்பியானது,உடல்சமநிலையை (ஹீமோஸ்டாஸிஸ்) ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. இதில் பிற நாளமிள்ளா சுரப்பிகளைத் தூண்டும் ட்ரோபிக் ஹார்மோன்களும் அடங்கும். இதனுடைய செயல்பாடு ஹைப்போதலாமஸுடன் மைய நரம்பு மண்டலம் மூலம் இணைக்கப்படுகிறது.
 
== பிரிவுகள் ==
மூளையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பிட்யூட்டரியானது, இரண்டு மடல்களைக் கொண்டது: வெளிப்புற பிட்யூட்டரி (அடெனொஹைபோபைசிஸ்) மற்றும் உட்புற பிட்யூட்டரி (நியூரோஹைப்போபைசிஸ்). பிட்யூட்டரி தண்டின் மூலமாக பிட்யூட்டரி ஹைப்போதலாமஸுடன் செயல்பாட்டு ரீதியாக இணைந்துள்ளது, அதாவது ஹைப்போதலாமிக்கை வெளிவிடும் காரணிகள் வெளியிடப்பட்டு, அவை பிட்யூட்டரி ஹார்மோன்கள் வெளியிடப்படுவதைத் தூண்டுகின்றன. பிட்யூட்டரி சுரப்பியானது முதன்மை நாளமில்லா சுரப்பி என்று அழைக்கப்பட்டாலும், இதனுடைய இரண்டு மடல்களும் ஹைப்போதலாமஸின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.
 
=== வெளிப்புற பிட்யூட்டரி (அடெனொஹைபோபைசிஸ்) ===
 
{{main|வெளிப்புற பிட்யூட்டரி}}
வரிசை 32:
வெளிப்புற பிட்யூட்டரி பின்வரும் முக்கிய நாளமில்லா ஹார்மோன்களை உருவாக்குகிறது மற்றும் சுரக்கிறது, அவை ACTH, TSH, PRL, GH, எண்டோஃபின்கள், FSH, மற்றும் LH. இந்த ஹார்மோன்கள் வெளிப்புற பிட்யூட்டரியிலிருந்து ஹைப்போதலாமஸின் தூண்டுதலால் சுரக்கப்பட்டு வெளிவிடப்படுகின்றன. ஹைப்போதலாமிக் ஹார்மோன்கள், ஒரு வகை சிறப்பு தந்துகி அமைப்பின் மூலமாக வெளிப்புற மடலில் சுரக்கப்படுகின்றன, இந்த அமைப்பிற்கு ஹைப்போதலாமில்-ஹைப்போபைசீல் போர்ட்டல் அமைப்பு என்று பெயர். வெளிப்புற பிட்யூட்டரியானது, மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது, அவை பார்ஸ் ட்யூபெராலிஸ், பார்ஸ் இன்டர்மீடியா மற்றும் பார்ஸ் டிஸ்டாலிஸ் ஆகியவை ஆகும். இது பார்ன்க்ஸின் ராத்கேஸ் பவுச் என்றழைக்கப்படும் டோர்சல் சுவரில் உள்ள குழிகளில் உருவாக்கப்படுகிறது (ஸ்டோமோடியல் பகுதி).
 
=== உட்புற பிட்யூட்டரி (நியூரோஹைப்போபைசிஸ்) ===
{{main|உட்புற பிட்யூட்டரி}}
 
வரிசை 41:
நேர்மறை பின்னூட்ட சுழற்சியை உருவாக்கக்கூடிய ஒருசில ஹார்மோன்களில் ஆக்ஸிடோசினும் ஒன்று. எடுத்துக்காட்டாக, கருப்பையில் ஏற்படும் சுருக்கம் ஆக்ஸிடோசின் வெளியிடப்படுவதைத் தூண்டுகிறது, இதன் வெளியீடு மீண்டும் கருப்பை சுருக்கத்தை அதிகமாக்குகிறது. இந்த நேர்மறை பின்னூட்ட சுழற்சி பிரசவ காலம் முழுவதும் தொடர்கிறது.
 
=== இடைநிலை மடல் ===
பல விலங்குகளில் ஒரு இடைநிலை மடலையும் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மீன்களில், உடல்நிலை வண்ண மாற்றத்துக்கு, இதுயே காரணமாகும். வளர்ந்த மனிதர்களில், இது வெளிப்புற மற்றும் உட்பற பிட்யூட்டரிகளுக்கு இடையே மெல்லிய செல்களிலான லேயராக மட்டுமே காணப்படுகிறது. இந்த இடைநிலை மடலானது, மெலனோசைட் தூண்டுதல் ஹார்மோனை (MSH) சுரக்கிறது, ஆனாலும் இந்த செயல்பாடு வெளிப்புற பிட்யூட்டரியால் (ஓரளவுக்கு) செயல்படுத்தப்படுகிறது.
 
=== முதுகெலும்பு உள்ள உயிரினங்களுக்கு இடையே காணப்படும் வேறுபாடுகள் ===
எல்லா முதுகெலும்பு உள்ள உயிரினங்களிலும், பிட்யூட்டரி சுரப்பி காணப்படுகிறது, ஆனால் அதன் அமைப்பு பல்வேறு குழுக்களுக்கு இடையே வேறுபடுகிறது.
 
வரிசை 55:
பல மீன்களில் யூரோஃபைசிஸ் என்ற நியூரல் சுரப்பு சுரப்பியும் உள்ளன, இவை உட்புற பிட்யூட்டரியைப் போன்றே உள்ளவை ஆகும், ஆனால் முதுகு தண்டு உடன் இணைந்து வால்பகுதிகளில் காணப்படுகிறது. இது ஆஸ்மோரெகுலேஷன் போன்ற பணிகளை செய்யக்கூடும்.<ref name="VB" />
 
== செயல்பாடுகள் ==
பிட்யூட்டரி ஹார்மோன்கள் பின்வரும் உடல் செயல்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன:
* வளர்ச்சி
வரிசை 68:
* வெப்பநிலை ஒழுங்குப்படுத்தல்
 
== கூடுதல் படங்கள் ==
<gallery>
File:Pituitary gland.png|மனித மூளையில் பிட்யூட்டரி சுரப்பியின் இடம்
வரிசை 77:
</gallery>
 
== இதையும் பாருங்கள் ==
* பிட்யூட்டரி குறைபாடு
* தலை மற்றும் கழுத்து உள்ளமைப்பு
* டான்ஷியன்
 
== குறிப்புதவிகள் ==
<references></references>
 
== புற இணைப்புகள் ==
* {{BrainInfo|hier|382}}
* {{BUHistology|14201loa}}
* [http://www.umm.edu/endocrin/pitgland.htm பிட்யூட்டரி சுரப்பி, UMM எண்டோகிரினோலஜி ஹெல்த் கைடிலிருந்து]
* [http://instruction.cvhs.okstate.edu/Histology/HistologyReference/HREndoframe.htm ஒக்லஹோமா ஸ்டேட், எண்டோகிரைன் சிஸ்டம்]
* [http://www.ispub.com/ostia/index.php?xmlPrinter=true&amp;xmlFilePath=journals/ijns/vol4n1/pituitary.xml பிட்யூட்டரி சுரப்பின்மை, பிட்யூட்டரி குறைபாட்டின் அறிகுறிகள்]
 
வரிசை 119:
[[fa:هیپوفیز]]
[[fi:Aivolisäke]]
[[fr:Hypophyse (anatomie)]]
[[ga:Faireog Phiotútach]]
[[gl:Glándula hipófise]]
"https://ta.wikipedia.org/wiki/கபச்_சுரப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது