நெடுமுப்போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:Tri swim bike run.jpg|400px|thumb|நெடுமுப்போட்டியின் மூன்று முதன்மை அங்கங்கள்: நீச்சல், மிதிவண்டி, ஓட்டம்]]
'''நெடுமுப்போட்டி ''' (triathlon''Triathlon'', '''டிரையத்லான்''') என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கியப் [[பல்விளையாட்டுப் போட்டி]]யாகும்.<ref name="Garrett">{{cite book|last1=Garrett|first1=William E.|last2=Kirkendall|first2=Donald T. |title=Exercise and sport science|url=http://books.google.com/books?id=Cx22TcXodrwC&pg=PA919&dq=#v=onepage&q&f=false|year=2000|publisher=Lippincott Williams & Wilkins|isbn=978-0-683-03421-9|page=919}}</ref> பல வேறுபாடுகள் இருந்தாலும் மிகப் பரவலாக நடைமுறையிலுள்ள நெடுமுப்போட்டியில் அடுத்தடுத்து பல்வேறு தொலைவுகளுக்கு [[நீச்சல்]], [[மிதிவண்டி ஓட்டப்பந்தயம்]], மற்றும் [[ஓட்டம் (விளையாட்டு)|ஓட்டப் போட்டிகள்]] அங்கமாக உள்ளன. இ்ந்தப் போட்டியில் பங்குபெறுவோர் நீச்சல், மிதிவண்டி, ஓட்டம் என்ற தனத்தனி போட்டிகளுக்கு இடையே எடுத்துக்கொள்ளும் "மாறுதல்" நேரங்கள் உட்பட மொத்தம் போட்டியை விரைவாக முடிக்க போட்டியிடுகின்றனர்.<ref name="Garrett"/>
 
இப்போட்டிக்கு ''டிரையத்லான்'' என்ற பெயர் [[கிரேக்கம்|கிரேக்க மொழியிலிருந்து]], (டிரை= மூன்று, அத்லோசு=போட்டி) சூட்டப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=http://content.yudu.com/A1q893/USATWinter2011/resources/111.htm|title=Tiredathlon|last=Matlow|first=Jeff|publisher=USA Triathlon Life|page=101|date=Winter 2011}}</ref>
 
டிரையத்லான் போட்டிகள் பல்வேறு தொலைவுகளுக்கு நடத்தப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் [[பன்னாட்டு டிரையத்லான் சங்கம்|பன்னாட்டு டிரையத்லான் சங்கம்]] மற்றும் அமெரிக்க டிரையத்லான் அமைப்புக்களின்படி ''விரைவுத் தொலைவு'' ({{convert|750|m|mi}} நீச்சல், {{convert|20|km|mi}} மிதிவண்டி, {{convert|5|km|mi}} ஓட்டம்), ''இடைநிலை'' (அல்லது சீர்தர) ''தொலைவு'', பொதுவாக "[[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்]] தொலைவு" ({{convert|1.5|km|mi}} நீச்சல், {{convert|40|km|mi}} சவாரி, {{convert|10|km|mi}} ஓட்டம்), ''நெடுந்தொலைவு'' ({{convert|1.9|km|mi}} நீச்சல், {{convert|90|km|mi}} சவாரி, {{convert|21.1|km|mi}} ஓட்டம் - ''பாதி இரும்பு மனிதன்''), மற்றும் மீயுயர் தொலைவு ({{convert|3.8|km|mi}} நீச்சல், {{convert|180|km|mi}} சவாரி, மற்றும் மரத்தான்: {{convert|42.2|km|mi}} ஓட்டம்) வகைப்படுத்தப் பட்டுள்ளன. மிகவும் புகழ்பெற்ற மீயுயர் போட்டியாக [[இரும்பு மனிதன் டிரையத்லான்]] உள்ளது.<ref>{{cite web|url=http://www.usatriathlon.org/disciplines/triathlon|title=Triathlon|publisher=United States Olympic Committee|accessdate=15 June 2010}}</ref>
 
''மாறுமிடங்கள்'' என நீச்சலில் இருந்து மிதிவண்டிக்கு மாறவும் (T1), மிதிவண்டியிலிருந்து ஓட்டத்திற்கு மாறவும் (T2) ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கு மிதிவண்டிகள், வேண்டிய உடை சாதனங்கள், மற்றும் அடுத்தப் போட்டிக்குத் தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு செலவிடப்படும் நேரமும் ( T1 , T2 ) போட்டியை முடிக்க எடுத்துக்கொள்ளும் மொத்த நேரத்தில் அடங்கும். <ref name="Tri101">{{cite book|last=Mora|first=John|title=Triathlon 101|url=http://books.google.com/books?id=vDllTxnGxH0C&pg=PA149&dq#v=onepage&q&f=false|edition=2|year=2009|publisher=Human Kinetics|isbn=978-0-7360-7944-0|page=149}}</ref> பங்கு பெறுவோரின் எண்ணிக்கைப் பொறுத்து இந்த மாறுமிடங்களின் அளவு இருக்கும்.<ref name="TriRev">{{cite book|last=Schneider|first=Terri|title=Triathlon Revolution: Training, Technique, and Inspiration|url=http://books.google.com/books?id=48ePrMHxohgC&pg=PA138&dq=#v=onepage&q&f=false|year=2008|publisher=The Mountaineers Books|isbn=978-1-59485-096-7|page=138}}</ref>
 
இப்போட்டிகள் மூன்று விளையாட்டுக்களிலும் விளையாட்டு வீரரின் தொடர்ந்த மற்றும் அவ்வப்போதைய பயிற்சியின் மீதும் உடற்பயிற்சி மற்றும் பொது வலிமையையும் குவியப்படுத்துகிறது.<ref name="TwelveWeek">{{cite book|last=Holland|first=Tom|title=The 12-Week Triathlete: Train for a Triathlon in Just Three Months|url=http://books.google.com/books?id=-5LozmP4EAYC&pg=PA123&dq=#v=onepage&q&f=false|year=2005|publisher=Fair Winds|isbn=978-1-59233-126-0|pages=123–129|chapter=Chapter 9: Triathlon Training}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நெடுமுப்போட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது