"ஒருமுனைக் காந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: simple:Magnetic monopole; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: ca:Monopol magnètic)
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: simple:Magnetic monopole; மேலோட்டமான மாற்றங்கள்)
|accessdate=2009-09-04
}}</ref>.
. செருமனியில் உள்ள பொருளறிவியல், ஆற்றல் பற்றிய ஆய்வுக்கான பெர்லின் எல்மோட்ஃசு நடுவகம் (Helmholtz-Zentrum Berlin für Materialien und Energie (HZB)) என்னும் நிறுவனத்தைச் சேர்ந்த யோனதன் மோரிசு (Jonathan Morris), ஆலன் டென்னன்ட் (Alan Tennant) என்பவர்கள் மற்ற ஆய்வக ஆய்வாளர்களுடன் சேர்ந்து ஒருமுனைக் காந்தத்தை டிசுப்புரோசியம் டைட்டனேட் (Dysprosium Titanate) என்னும் படிகப்பொருளில் கண்டுபிடித்துள்ளார்கள். இப்பொருளானது ஒருப்படாமல் முரணுறும் காந்தத்தன்மை கொண்ட பொருளின் மீது வைத்த சுழனிய உறைபனி (spin ice)என்னும் வகையான பொருளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாய் மின்சாரம், மின்னோட்டம் என்பது போல காந்தமம், காந்தவோட்டம் முதலான புதுத் துறைகள் வளர வாய்ப்புள்ளது. ஆங்கிலத்தில் மின்சாரத்தைக் குறிக்கும் எலக்ட்ரிசிட்டி (electricity) என்பது போல மாக்னட்ரிசிட்டி (magnetricity) என்னும் ஒரு புதுச்சொல்லும் உருவாகி உள்ளது.
 
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
 
<references/>
 
[[பகுப்பு:காந்தவியல்]]
 
[[pt:Monopolo magnético]]
[[ru:Магнитный монополь]]
[[simple:Magnetic monopole]]
[[sk:Magnetický monopól]]
[[sv:Magnetisk monopol]]
44,230

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1111684" இருந்து மீள்விக்கப்பட்டது