கூகுள் நிலப்படங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: be:Google Maps
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ro:Google Maps; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 13:
 
== செய்மதிப் பார்வை ==
கூகுள் நிலப்படங்கள் தெளிவான செயமதியூடான படங்களை [[அமெரிக்கா]] மற்றும் [[கனடா]] ஆகிய பகுதிகளில் தருகின்றது (ஹவாய், அலாஸ்கா, போட்டொறிக்கோ, கன்னித் தீவுகள்) உடன் பகுதிகளாக [[அவுசுதிரேலியா]]. [[எகிப்து]], [[பிரான்சு]], [[ஈரான்]], [[ஐசுலாந்து]], [[இத்தாலி]], [[ஈராக்]], [[சப்பான்]], பேர்மூடா, [[குவைத்]], [[மெக்சிக்கோ]], [[நெதர்லாந்து]]. [[ஐக்கிய இராச்சியம்]] போன்றபல நாடுகளில் பகுதியாகப் பார்வையிடலாம். அத்துடன் பல முக்கியமான நகரங்களையும் பார்க்கக் கூடியதாகவுள்ளது எடுத்துக் காட்டாக [[மாஸ்கோ | மாசுகோ]], [[இசுதான்புல்]], மற்றும் இந்தியாவின் பிரபல நகரங்களான [[ஐதராபாத்]], [[பெங்களூர்]], [[சென்னை]], [[சேலம்]], [[மும்பாய்]], [[புதுதில்லி]] ஆகியவற்றையும் காணக் கிடைக்கின்றது.
 
கூகுள் ஏர்த் படத்தில் கிடைக்கும் படங்கள் அநேகமாக 1 வருடம் பழமை வாய்ந்தது வேறு சில இடங்களில் 5 வருடங்கள் பழமை வாய்ந்தவை.
வரிசை 61:
[[pl:Google Maps]]
[[pt:Google Maps]]
[[ro:Google Maps]]
[[ru:Карты Google]]
[[sh:Google Maps]]
"https://ta.wikipedia.org/wiki/கூகுள்_நிலப்படங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது