அபிதான சிந்தாமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி en
Njaanam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''அபிதான சிந்தாமணி''' ஆ. சிங்காரவேலு முதலியாரால் ([[1855]] - [[1931]]) தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். இதன் முதற் பதிப்பு [[மதுரை]]த் [[தமிழ்ச் சங்கம்|தமிழ்ச்சங்க]] வெளியீடாக [[1910]] ஆம் ஆண்டு வெளிவந்தது. அது 1050 பக்கங்களைக் கொண்டிருந்தது. 1634 பக்கங்களுடன் இரண்டாவது பதிப்பு [[1934]] இல் நூலாசிரியரின் புதல்வரான ஆ. சிவப்பிரகாச முதலியாரின் முன்னுரையுடன் வெளிவந்தது. [[1981]] இலே தில்லி ''ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ்'' இரண்டாம் பதிப்பினை மறு பிரசுரம் செய்தது.
அண்மையில் 2001ம் ஆண்டு தில்லி ''ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ்'', 11ம் பதிப்பினை வெளியிட்டுள்ளது.
 
தமிழிலே தோன்றிய முதல் கலைக்களஞ்சியமான [[அபிதானகோசம்|அபிதானகோசத்திலும்]] விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி.
இதில் வேதகால பாத்திரங்களின் கதைகளும், உறவு முறைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன. செங்கிருதம் எனும் சமஸ்கிருத சொற்களின் கலப்பு அதிகமாக உள்ளது.
 
[[பகுப்பு:நூல்கள்]]
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/அபிதான_சிந்தாமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது