முதல் தாரைன் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: ur:ترائن کی جنگیں; மேலோட்டமான மாற்றங்கள்
{{வார்ப்புரு:சான்றில்லை}}
வரிசை 1:
{{வார்ப்புரு:சான்றில்லை}}
 
[[படிமம்:Prithvi Raj Chauhan (Edited).JPG|thumb|200px|பிரித்திவிராசு சௌகானின் சிலை]]
'''முதல் தாரைன் போர்''' என்பது, 1191 ஆம் ஆண்டில், ஆப்கானிய ஆக்கிரமிப்பாளரான [[முகம்மத் கோரி]]யின் படைகளுக்கும், [[இராசபுத்திரர்|இராசபுத்திர]] சௌகான் மரபைச் சேர்ந்த [[பிரித்திவிராசு சௌகானின்]] படைகளுக்கும் இடையில், [[தாரைன்]] என்னும் நகரில் இடம்பெற்ற போரைக் குறிக்கும். "தாராவோரி" எனவும் அழைக்கப்படும் தாரைன் நகரம் இந்தியாவின் இன்றைய [[அரியானா]] மாநிலத்தில் [[தானேசர்|தானேசருக்கு]] அண்மையில் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/முதல்_தாரைன்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது