பனியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இந்தியா வில் உள்ள [[நீலக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
[[இந்தியா]] வில் உள்ள [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] மாவட்டத்தில் [[பாணாசுரம்]] என்னும் மலை பகுதியிலும் , [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மேற்கு மழையிலும்மலையிலும், [[ராமநாதபுரம் மாவட்டம்|ராமநாதபுரம்]] , ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலும், '''பனியர்''' என்ற பழங்குடியினர் வாழ்கின்றனர். இவர்கள் [[முருகன்|முருகனின்]] மனைவி வள்ளியின் வம்சம் என்றும், பளிச்சியம்மன் என்ற தெய்வத்தின் மரபினர் என்றும் ஒரு வாய்மொழி மரபு உண்டு. இவைகளுடைய மொழி [[தமிழ்|தமிழும் ]], [[கன்னடம்|கன்னடமும்]] கலந்த மொழியை பேசுகின்றனர். இடுப்பில் பட்டை அணிந்து இருப்பது இவர்களுடைய அடையாளம்.
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/பனியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது