வட்டகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: su:Ban
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:1917282-Soma the repairing of the tyre-The Gambia.jpg|thumb]]
'''வட்டகை அல்லது உருளிப்பட்டை''' (Tyre) என்பது [[பேருந்து]], [[சுமையுந்து]], [[தானுந்து]], [[மிதிவண்டி]] போன்ற வாகனங்களின் [[சில்லு|சில்லுக்களின்]] சட்டங்களுக்கு (ஓரச்சட்டம்) மேல் போடப்படும் [[இயற்கை மீள்மம்|இரப்பரால்]] ஆன வளைய வடிவ பொருள் ஆகும். சாலைக்கும் உலாகச் சட்டத்துக்கும் இடையே இடப்படும் இது உலோகச் சட்டத்தையும் சாலையும் பாதுகாக்கிறது. சுமையை தாங்க, இலகுவாக திசைமாற்ற, தடுக்க, இழுக்க டயர் உதவுகிறது.
 
== பயன் ==
சாலைக்கும் உலாகச் சட்டத்துக்கும் இடையே இடப்படும் இது [[உராய்வு|உராய்வை]] குறைக்கின்றது, உலோகச் சட்டத்தையும் சாலையும் பாதுகாக்கிறது. சுமையை தாங்க, இலகுவாக திசைமாற்ற, தடுக்க, இழுக்க இரப்பர் குழாயில் [[காற்று]] அடைக்கப்பட்ட வட்டகை உதவுகிறது.
[[File:Tire.gif|thumb|வட்டகையின் குறுக்கு வெட்டுத்தோற்றம்]]
 
[[பகுப்பு:தானுந்து பாகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வட்டகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது