சிவப்பு மூக்கு ஆள்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: br, ca, de, eo, eu, fa, fi, fr, hu, it, ku, ml, mr, my, ru, sv, tr, zh
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
*விரிவாக்கம்*
வரிசை 4:
| status_ref =<ref>{{IUCN2008|assessors=BirdLife International|year=2009|id=144143|title=Vanellus indicus|downloaded=30 May 2010}}</ref>
| image = Red-wattled Lapwing cropped.jpg
| image_caption = [[இந்தியா|இந்தியாவில்]] ஒரு சிவப்பு மூக்கு ஆள்காட்டி
| regnum = [[விலங்கு|விலங்கினம்]]
| phylum = [[முதுகுநாணி]]
வரிசை 21:
''Sarcogrammus indicus''
}}
'''சிவப்பு மூக்கு ஆள்காட்டி''' என்பது ஒரு தரைப்பறவைகரைப்பறவை. இது மனிதர்களையோ அல்லது எதிரிகளையோ கண்டால் ஒலிஎழுப்பி மற்ற பறவைகளுக்கும் தெரியப்படுத்தும். இதனால் இப்பறவை ஆள்காட்டி என்றும் ஆள்காட்டிக் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பறவை தரையில் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும்.
 
==தோற்றக்குறிப்பு==
ஆட்காட்டிகள் அளவில் பெரிய கரைப்பறவைகளாகும். இவை 35 செமீ நீளம் இருக்கும். இதன் இறக்கைகளும் முதுகுப் பகுதியும் ஊதா நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் தலை, மார்பு, கழுத்தின் முன்பகுதி ஆகியன கருப்பு நிறத்திலும் இவ்விரண்டு நிறங்களுக்கு நடுவில் உள்ள பகுதி வெண்ணிறமாகவும் இருக்கும். இதன் கண்ணைச் சுற்றிலும் சிவப்பு நிறத்திலான தோல் இருக்கும். அலகுகள் சிவப்பாக நுனி மட்டும் கருப்பாக இருக்கும். கால்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
 
==உணவு==
ஆட்காட்டிகள் பலவகையான [[பூச்சி|பூச்சிகள்]], [[நத்தை|நத்தைகள்]], மற்றும் சிறு நீர்வாழ் உயிரினங்களை உணவாகக் கொள்ளும். இவை தானியங்களையும் சில சமயம் உண்ணும். பெரும்பாலும் இவை பகலிலேயே இரை தேடும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிவப்பு_மூக்கு_ஆள்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது