விடுதலை மற்றும் நீதிக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

03:46, 31 மே 2012 இல் நிலவும் திருத்தம்

விடுதலை மற்றும் நீதிக் கட்சி (Freedom and Justice Party , FJP, அரபு மொழி: حزب الحرية والعدالة‎ , Ḥizb Al-Ḥurriya wa Al-’Adala) எகிப்து நாட்டிலுள்ள ஓர் இசுலாமிய[3][4] அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி பொதுவாக தன்னாட்சியுடன் செயல்பட்டாலும் எகிப்தின் முசுலிம் சகோதரத்துவத்துடன் நெருங்கியத் தொடர்பு கொண்டது.[6] 2011 எகிப்தியப் புரட்சியை அடுத்து இக்கட்சி உருவானது. இதன் தலைவராக உள்ள முகம்மது முர்சி 2012 எகிப்துக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு முதற்கட்டத்தில் தகுதி பெற்றுள்ளார்.

விடுதலை மற்றும் நீதிக் கட்சி
حزب الحرية و العدالة
தலைவர்முகம்மது முர்சி[1]
துணைத் தலைவர்ரபீக் அபீப் [2]
பொதுச் சயலாளர்காலி இடம்
குறிக்கோளுரைஎகிப்தின் நன்மைக்காக நாங்கள் உள்ளோம்
(அரபு மொழி: نحمل الخير لمصر‎)
தொடக்கம்30 ஏப்ரல் 2011
தலைமையகம்20 கிங் எல்-சலேம் அமீது , ரோடாத் தீவு-கெய்ரோ
செய்தி ஏடுவிடுதலையும் நீதியும்
கொள்கைஇசுலாமிய வாதம்[3][4]
இசுலாமிய மக்களாட்சி
பொருளாதார தாராளமயம்[5]
இசுலாமிய கிலாஃபத்
தேசியக் கூட்டணிஎகிப்திற்கான தேசிய மக்களாட்சி கூட்டணி
பன்னாட்டு சார்புமுசுலிம் சகோதரத்துவம்
நிறங்கள்நீலம், செம்மஞ்சள், பச்சை
People's Assembly
217 / 498
Shura Council
105 / 180
இணையதளம்
http://www.hurryh.com/ (Arabic site)
http://www.fjponline.com/ (English site)

மேற்கோள்கள்

  1. د.مرسى رئيساً لحزب"الحرية والعدالة"..وخوض انتخابات الشعب فى حدود 45 إلى 50 %
  2. [1]
  3. 3.0 3.1 "Egypt's Islamists announce own political party", Dawn, 30 Apr 2011, பார்க்கப்பட்ட நாள் 28 June 2011
  4. 4.0 4.1 "Egypt Islamists form 'non-theocratic' party", The Peninsula, 1 May 2011, பார்க்கப்பட்ட நாள் 28 June 2011
  5. Asher-Schapiro, Avi (26 January 2012), "The GOP Brotherhood of Egypt", Salon, பார்க்கப்பட்ட நாள் 15 February 2012
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Trager என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புகள்