சாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ur:رس
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Orange juice 1 edit1.jpg|thumb|[[ஆரஞ்சு]]ப் பழச்சாறு]]
'''பழச் சாறு''' பழங்களைப் பிழிந்து பெறப்படும் சாறு ஆகும். வெப்பம் போன்றவற்றைப் பாவிக்காமல் பிழிவதனால் மட்டும் [[பழம்|பழங்களில்]] இயற்கையாக உள்ள சாறு பிழிந்தெடுக்கப்படுகிறது. [[காய்கறி]]களிலிருந்தும் இவ்வாறு சாறு பிழியப்படுகிறது. பழச்சாறு [[வீடு]]களிலும் தொழில்முறையாகவும் தயாரிக்கப்படுகின்றன. [[ஆப்பிள்]], ஒறேஞ் ([[ஆரஞ்சு]]), [[அன்னாசி]], [[எலுமிச்சை]] ([[யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்|இலங்கை வழக்கு]]: தேசி), [[கரட்]], [[தக்காளி]] போன்ற பலவற்றிலிருந்து சாறு பிழியப்படுகிறது. பல பழச்சாறுகள் கலக்கப்படும் முறை இப்பொழுது பரவலாக உள்ளது. பழச்சாறு அருந்துஅருந்துவது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததாகும். ஆனால் பழங்களை உண்ணுமளவு பயன் பழச்சாறு அருந்துவதால் கிடைக்குமென்று கூற முடியாது.
 
[[பகுப்பு:உணவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது