பால்வழி-அந்திரொமேடா மோதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: tr:Andromeda-Samanyolu çarpışması
விரிவாக்கம்
வரிசை 1:
'''பால்வழி-அண்டிரோமடாஅந்திரொமேடா மோதல்''' (''Andromeda–Milky Way collision'') என்பது 300-500கிட்டத்தட்ட 4 கோடிபில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் என்று நம்பப்படும் ஒரு [[பேரடை மோதல்]] நிகழ்வாகும்.<ref>Hazel Muir, "[http://space.newscientist.com/article/dn11852-galactic-merger-to-evict-sun-and-earth.html Galactic merger to 'evict' Sun and Earth," ''New Scientist'' 4 May 2007]</ref><ref>[[Astronomy (magazine)|Astronomy]], Juneசூன் 2008, pageபக். 28, by [[Abraham Loeb]] and [[T. J. Cox]]</ref> இதன்படி 3004 கோடிபில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு [[பால்வழிஉட் குழு]]வில் உள்ள [[பால் வழி]] மற்றும் [[அண்டிரோமடாஅந்திரொமேடா பேரடை|அந்திரொமேடா]] பேரடை போன்ற இரு [[விண்மீன் பேரடை]]கள் மோதி குழைந்து ஒன்றாகிவிடும். ஒவ்வொரு பேரடைக்கும் 100 மில்லியன் ட்ரில்லையன்ட்ரில்லியன் மோதும் வாய்ப்புகள் உள்ளன.
 
== விண்மீன்சார் மோதல்கள் ==
[[அந்திரொமேடா பேரடை]] கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் ((10<sup>12</sup>) [[விண்மீன்]]களையும், எமது [[பால் வழி]] 300 பில்லியன் (3x10<sup>11</sup>) வ்ண்மீகளையும் கொண்டுள்ளன. விண்மீன்களுக்கிடையேயான தூரம் மிக அதிகமாக இருப்பதால் இரண்டு விண்மீன்களே ஒன்றுடன் ஒன்று மோதுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். எடுத்துக்காட்டாக, [[சூரியன்|சூரியனுக்கு]] மிகக் கிட்டவாக உள்ள [[புரோக்சிமா செண்ட்டாரி]] என்ற விண்மீன் கிட்டத்தட்ட 3x10<sup>7</sup> சூரிய விட்ட (4x10<sup>13</sup> [[கிமீ]] அல்லது 4.2 [[ஒளியாண்டு|ஒஆ]]) தூரத்தில் அமைந்துள்ளது. [[விண்மீன் பேரடை]]யின் நடுப்பகுதியில் உள்ள விண்மீன்கள் மிகவும் [[அடர்த்தி]] கூடவாக இருந்தாலும், விண்மீன்கஉக்கிடையேயான சராசரியான இடைத்தூரம் 1.6x10<sup>11</sup> [[கிமீ]] ஆகும். இது கிட்டத்தட்ட 3.2 கிமீ தூர இடைவெளிகளில் உள்ள இரண்டு [[மேசைப்பந்தாட்டம்|மேசைப்பந்து]]களைப் போன்றதாகும். இதனால் இரண்டு விண்மீன்கள் மோதும் சாத்தியம் இல்லை என்றே கருதப்படுகிறது.
 
{{wikinews|பால்வழியும் அந்திரொமேடா பேரடையும் 4 பில்லியன் ஆண்டுகளில் இணையும், வானியலாளர்கள் கணிப்பு|பால்வழி-அந்திரொமேடா மோதல்}}
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பால்வழி-அந்திரொமேடா_மோதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது