ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: en:UEFA; மேலோட்டமான மாற்றங்கள்
No edit summary
வரிசை 50:
| url = http://www.uefa.com/uefa/aboutuefa/organisation/history/index.html
| accessdate =15 March 2010
}})</ref> பரவலான இதன் சுருக்கம் '''யூஈஃப்ஏயூஈஎஃப்ஏ''' ) [[ஐரோப்பா]]வில் [[காற்பந்தாட்டம்|கால் பந்தாட்டத்திற்கான]] நிருவாக அமைப்பாகும். 53 தேசிய கால்பந்து சங்கங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு ஐரோப்பாவின் தேசிய கால்பந்து சங்கங்களின் சார்பாக பன்னாட்டு விளையாட்டு அமைப்புகளில் சயல்படுகிறது. தவிர, தேசிய சங்கபோட்டிகளை நடத்துவதையும், பரிசுத்தொகைகள், ஊடக உரிமங்கள் மற்றும் பிற விதிமுறைகளைக் கட்டுப்படுத்துகிறது.
 
யூஈஃப்ஏ 1954ஆம் ஆண்டில் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தின்]] பாசல் நகரில் துவங்கியது. ''எப்பெ சுவார்ட்சு'' முதல் தலைவராகவும் ''ஆன்றி டிலௌனய்'' முதல் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினர். தற்போதையத் தலைவராக [[பிரான்சு|பிரான்சின்]] புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டாளர் [[மிசேல் பிளாட்டினி]] பொறுப்பாற்றுகிறார். தற்போது இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் நியோன் நகரில் உள்ளது.