குர்திசுத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fy:Koerdistan
சிNo edit summary
வரிசை 17:
|}
[[Image:Flag of Kurdistan.svg|thumb|200px|]]
'''குர்திஸ்தான்''' ([[குர்தி மொழி]]: كوردستان) என்பது [[குர்து மக்கள்|குருது மக்களின்]] மரபுவழித் தாயகத்தைக் குறிக்கும். இந்த நிலப்பகுதி [[துருக்கி]], [[ஈராக்]], [[ஈரான்]], [[சிரியா]], [[ஆர்மேனியா]] ஆகிய நாடுகளின் பகுதிகளில் இருக்கிறது. இந்த பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு குர்திஸ்தான் உருவாக்கப்படவேண்டும் என்பது [[குர்து மக்கள்|குர்து மக்களின்]] வேண்டுகோள் ஆகும்.
இன்றைய குர்திஸ்தான் [[குர்து மக்கள்]] அதிகம் வாழும் [[துருக்கி]]யின் கிழக்கு ([[துருக்கிய குர்திஸ்தான்]]), [[ஈராக்]]கின் வடக்கு ([[ஈராக்கிய குர்திஸ்தான்]]), [[ஈரான்|ஈரானின்]] வடமேற்கு ([[ஈரானிய குர்திஸ்தான்]]) , மற்றும் [[சிரியா]]வின் வடக்கு ஆகிய பகுதிகளைக் குறிக்கிறது.<ref>[http://www.bartleby.com/65/ku/Kurds.html The Columbia Encyclopedia, Sixth Edition, 2005.]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:குர்து மக்கள்]]
[[பகுப்பு:விடுதலை கோரும் நாடுகள்குர்திஸ்தான்]]
 
[[af:Koerdistan]]
"https://ta.wikipedia.org/wiki/குர்திசுத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது