பயோட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 96:
 
==ஆய்வகப் பயன்கள்==
பயோட்டின் பெரும்பாலும் [[உயிரியல்]] [[ஆய்வுகூடம்|ஆய்வகத்தில்]], [[உயிர்வேதியியல்]] மதிப்பீடுகளுக்கான ஒரு [[மூலக்கூறு]] அல்லது [[புரதம்|புரதத்துடன்]] [[வேதியியல்]] முறையில் இணைக்கப்பட்டு அல்லது குறியிடப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலுக்ககுசெயலுக்கு [[பயோட்டினிலாக்கம்]] என்று பெயர். [[அவிடின்]]கள் பெரும்பாலும் பயோட்டினுடனே பிணைப்பை ஏற்படுத்தும் என்பதால் ஒரு பொருளிலிருந்து பயோட்டின் இணைக்கப்பட்ட மூலக்கூறுகளை பிரித்தெடுக்க முடியும். அவற்றை சகபிணைப்பில் அவிடினுடன் இணைந்துள்ள திரட்சிகளுடன் கலந்து திரட்சிகளுடன் ஒட்டியிருக்காதவற்றை கழுவி அகற்றுவதன் மூலம் பிரித்தெடுக்க முடியும்.
 
எடுத்துக்காட்டாக, பயோட்டின் ஏதேனும் ஒரு மூலக்கூறுடன் (உ-ம், [[புரதம்]]) இணைக்கப்படலாம் . பின்னர் இந்த மாற்றியமைக்கப்பட்ட மூலக்கூறு புரதங்களின் கூட்டுக் கலவையுடன் கலக்கப்படுகிறது. அவிடின் அல்லது ஸ்டிரெப்டாவிடின் திரட்சிகள் இந்தக் கலவையுடன் சேர்க்கப்பட்டு பயோட்டினிலாக்கம் செய்யப்பட்ட மூலக்கூறு திரட்சிகளுடன் இணைக்கப்படுகிறது. பயோட்டினிலாக்கம் செய்யப்பட்ட மூலக்கூறுடன் இணைந்துள்ள பிற புரதங்கள் திரட்சிகளுடன் அப்படியே இருக்கும். பிற அனைத்து இணையாப் புரதங்களும் கழுவி அகற்றப்படலாம், மேலும் ஒரு ஆய்வாளர் (விஞ்ஞானி) பயோட்டினிலாக்கம் செய்யப்பட்ட மூலக்கூறுடன் எந்த புரதம் கட்டுண்டிருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க பல வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பயோட்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது