சமவெளிப் பொழிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: pt:Sermão da Planície
வரிசை 3:
லூக்கா நற்செய்தி 6:12-20(அ)-இன் படி இந்நிகழ்வுக்கு முன்பு இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்கு வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் [[திருத்தூதர்]] என்று பெயரிட்டார். இயேசு அவர்களுடன் இறங்கி வந்து ''சமவெளியான'' ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்களை குணமாக்கிய பின் போதித்தவையே 'சமவெளிப் பொழிவு' எனப்பட்டது.
 
==சமவெளிப் பொழிவின் முக்கயமுக்கிய கருத்துக்கள்==
[[படிமம்:Plaque of the Beatitudes at Church of the Beatitudes.JPG|"பேறுபெற்றோர்" அடங்கிய அலங்காரத்தட்டு, திருவருட்பேறுகள் தேவாலயம்|250px]]
*[[பேறுபெற்றோர்]] (6:20-26)
*பகைவரிடம் அன்பு காட்டுதல் (6:27-36)
"https://ta.wikipedia.org/wiki/சமவெளிப்_பொழிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது