செருமேனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: vep:Germanii (himine element)
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: bs:Germanij; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 45:
'''ஜெர்மானியம்''' (ஆங்கிலம்:Germanium ([[International Phonetic Alphabet|IPA]]: {{IPA|/dʒə(r)ˈmeɪniəm/}}) என்னும் [[வேதியியல்]] [[தனிமம்]] வெள்ளி-சாம்பல் நிறத்தில் பளபளப்பாக இருக்கும் கெட்டியான ஒரு [[மாழையனை]] ([[மாழை]] போன்றது) ஆகும். இது அணுவெண் 32 கொண்ட, Ge என்னும் வேதியியல் குறியீடு கொண்ட பொருள். இதன் வேதியியல் பண்புகள் சற்று [[வெள்ளீயம்]] போன்றது. இது முக்கியமான [[குறைகடத்தி]]ப் பொருட்களில் ஒன்று. முதன்முதலாக [[நுண்மின்கருவி]]களின் புரட்சி தொடங்கிய காலத்தில் இப்பொருளில்தான் [[திரிதடையம்]] (டிரான்சிஸ்டர்) என்னும் [[மின்குறிப்பலை]] [[மிகைப்பி]] செய்யப்பட்டது.
ஜெர்மானியம் அடிப்படையாகக் கொண்ட கரிமமாழைச் சேர்மங்களின் (organometallic compounds) மிகப்பலவாகும்.
<!-- பிறவிக்கி -->
 
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
[[பகுப்பு:தனிமங்கள்]]
[[பகுப்பு:ஜெர்மானியம்]]
[[பகுப்பு:நுண்மின்கருவிகள்]]
[[பகுப்பு:திரிதடையம்]]
 
<!-- பிறவிக்கி -->
 
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
[[af:Germanium]]
வரிசை 62:
[[bg:Германий]]
[[bn:জার্মেনিয়াম]]
[[bs:GermanijumGermanij]]
[[ca:Germani]]
[[co:Germaniu]]
"https://ta.wikipedia.org/wiki/செருமேனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது