ரே பிராட்பரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:റായ് ബ്രാഡ്ബറി; மேலோட்டமான மாற்றங்கள் |
இறப்பு - சூன் 5, 2012 |
||
வரிசை 18:
| website = http://www.raybradbury.com/}}
'''ரே பிராட்பரி''' (Ray Bradbury
இவர் எழுதிய பிறழ்ந்த உலகுப் (dystopia) புதினமான ''[[பாரன்ஃகைட் 451]]'' உலக்ப்புகழ் பெற்றது. இது தவிர ''தி மார்ஷியன் குரோனிகிள்ஸ்'', ''தி இல்லுஸ்டிரேட்டட் மேன்'' ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க பிறபடைப்புகள். இவரது புத்தகங்கள் பல திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. பிராட்பரி தனது படைப்புகளுக்காக பல்சார் விருது, அமெரிக்க தேசிய கலைப் பதக்கம், சிறப்பு [[புலிட்சர் பரிசு]], [[எம்மி விருது]] உடபட பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். அமெரிக்கை அறிபுனை மற்றும் கனவ்ருப்புனைவு எழுத்தாளர்கள் சங்கம் ஆண்டு தோறும் வழங்கும் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதிற்கு “ரே பிராட்பரி விருது” என்று பெயரிட்டுள்ளது. இவரை கெளரவிக்கும் வண்ணம் ஒரு [[சிறுகோள்|சிறுகோளுக்கு]] “பிராட்பரி 9666” என்று பெயரிடப்படுள்ளது.
|