தொராண்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
thumb|ரொறன்ரோவில் தமிழ் அங்காடிகள்� நீக்கம் - விளம்பரம் போல் அமைந்துவிடும் மேலும் பொர... |
|||
வரிசை 70:
== ரொறன்ரோவில் தமிழர்கள் ==
ரொறன்ரோவில் 200 000-க்கும் மேற்பட்ட [[தமிழர்]]கள் வசிப்பதாக பொதுவாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் [[1983]]க்குப் பின்னர் [[இலங்கை இனக்கலவரங்கள்]] காரணமாக இங்கு [[அகதி]]களாக வந்து குடியுரிமை பெற்ற [[ஈழத்தமிழர்]]கள் ஆவார்கள். பலர் ரொறன்ரோ சமூகத்தின் அடிமட்டத்திலேயே வாழ்க்கையை ஆரம்பித்தாலும், ரொறன்ரோ தரும் கல்வி, தொழில் வசதிகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றார்கள்.
ரொறன்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் தமிழிலும் கிடைக்கிறது.
|