ஆண் (பால்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *விரிவாக்கம்*+ *திருத்தம்*
வரிசை 1:
{{About|உயிரினங்களில் ஆண் பாலினம்| |ஆண்}}
'''ஆண்''' (♂) ( ஆண் (பால்) ) ( ஆங்கிலத்தில் [http://en.wikipedia.org/wiki/Male Male] ) என்பது Sperm ( விந்து ) எனப்படும் உயிரணுக்களை உருவாக்கும் பாலினம் ஆகும். .
[[படிமம்:Mars symbol.svg|thumb| உரோமை ஆண் கடவுள் [[மார்சு (தொன்மவியல்)|மார்சின்]] சின்னம் ஆண் பாலினத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக இக்குறி [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்க்]] கோளையும் [[வேதியியல்|வேதியியலில்]] [[இரும்பு|இரும்பையும்]] குறிக்க பயன்படுத்தப்படுகிறது.]]
 
'''ஆண்''' (''Male'', ♂) என [[உயிரினம்|உயிரினங்களில்]] அல்லது உயிரினப் பகுதிகளில் [[விந்து|விந்தணுக்களை]] உருவாக்கும் [[பாலினம்|பால்]] குறிக்கப்படுகிறது. [[கருக்கட்டல்|கருக்கட்டலின்]] போது ஒவ்வொரு விந்தணுவும் அதனைவிடப் பெரிய [[பெண் (பால்)|பெண்]] [[பாலணு]] அல்லது [[சூல் முட்டை]]யுடன் ஒன்றிணைகிறது. ஓர் ஆணால் குறைந்தது ஓர் சூல் முட்டையாவது இல்லாமல் [[பாலியல் இனப்பெருக்கம்|இனப்பெருக்கம்]] செய்ய முடியாது. ஆனால் சில உயிரினங்களில் பாலியல் மற்றும் [[கலவியற்ற இனப்பெருக்கம்|பால்சாரா]] இனப்பெருக்கம் நிகழ்கிறது.
[[படிமம்:Mars symbol.svg|thumb| Mars எனப்படும் ரோமானிய கடவுளின் குறி ஆண்களை குறிப்பதற்காக பயன்படுத்தபடுகிறது.]]
 
அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதொரு [[பாலின அமைவு அமைப்பு]] கிடையாது. மனிதர் உட்படப் பெரும்பாலான விலங்குகளில் பாலினம் [[மரபியல்|மரபணுக்கள்]] மூலமாகத் தீர்மானிக்கப்படுகின்றன. சிலவகை உயிரினங்களில் இவை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பிற காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
 
வெவ்வேறு [[மரபு வழி|மரபு வழியில்]] வந்த உயிரினங்களில் இரண்டு பாலினங்கள் இருப்பதற்கான தெரிவு தனிப்பட்ட முறையில் நிகழ்ந்துள்ளது. (பார்க்க [[குவி பரிணாமம்]]).<ref>Dusenbery, David B. (2009). ''Living at Micro Scale'', Chapter 20. Harvard University Press, Cambridge, Mass. ISBN 978-0-674-03116-6.</ref>
== References ==
 
== இவற்றையும் காண்க ==
{{Wiktionary}}
{{commons category|males}}
* [[பெண் (பால்)|பெண்]]
* [[பகுப்பு:பாலினம்]]
* [[ஆண் (மனிதர்)]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{Sexual identities}}
 
 
[[பகுப்பு:பாலினம்]]
[[பகுப்பு:பாலின அமைவு]]
 
[[am:ወንድ]]
"https://ta.wikipedia.org/wiki/ஆண்_(பால்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது