திறந்த சக்கர தானுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: en:Open-wheel car
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
[[File:Mercedes MGP W01 Jerez 2010 2.jpg|thumb|2010 மெர்சிடிஸ் ஜி.பி. [[பார்முலா 1]] தானுந்து.]]
 
'''திறந்த சக்கர தானுந்து''' அல்லது '''பார்முலா கார்''' என்பது [[தானுந்து|தானுந்தின்]] உடல் அமைப்பிற்க்கு வெளியே சக்கரங்களைக் கொண்டதும், பெரும்பாலும் ஒரு சீட்டைக்இருக்கையைக் கொண்டதுமான கார்களைக் குறிக்கிறது. இந்த வகை திறந்த சக்கர தானுந்துகள் பொதுவாக பந்தயத்திர்காகபந்தயத்திற்காக பிரத்தியேகமாக கட்டமைக்கப்படுகின்றன.
 
== ஓட்டுதல் ==
 
திறந்த சக்கர தானுந்து பந்தையம்தான்பந்தயம்தான் உலகிலேயே வேகமான தானுந்து பந்தையமாகபந்தயமாக உள்ளது. இந்த வகை [[பார்முலா 1]] கார்கள் ஒரு மணி நேரத்திற்கு 360 கிலோமீட்டர் (220 மைல்கள்) வரை செல்ல முடியும். இந்த வகையில் பார்முலா 1, [[பி.எம்.டபிள்யு]] வில்லியம்ஸ் குழு மணிநேரத்திற்கு 369.9 கிலோமீட்டர் (229.8 மைல்கள்) ஒரு உயர் வேகத்தில் 2004 இத்தாலிய கிராண்ட் பிரீ போட்டித் தொடரில் தானுந்தைச் செலுத்தி உலக சாதனை படைத்துள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/திறந்த_சக்கர_தானுந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது