செப்டம்பர் 5: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ext:5 setiembri
வரிசை 20:
* [[1969]] - [[மை லாய் படுகொலைகள்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] இராணுவ லெப். [[வில்லியம் கலி]] 109 வியட்நாமிய பொதுமக்களைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டான்.
* [[1972]] - [[ஜேர்மனி]]யில் [[மியூனிக்]]கில் இடம்பெற்ற [[ஒலிம்பிக் போட்டிகள்|ஒலிம்பிக் போட்டிகளில்]] பங்குபற்றிய [[இஸ்ரேல்|இஸ்ரேலிய]] வீரர்களின் மீது [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]]த் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1977]] - [[வொயேஜர் திட்டம்|வொயேஜர் 1]] விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
* [[1978]] - [[காம்ப் டேவிட் ஒப்பந்தம்]]: [[இஸ்ரேல்|இஸ்ரேலியப்]] பிரதமர் [[மெனாச்செம் பெகின்|பெகினுக்கும்]] [[எகிப்து|எகிப்திய]] அதிபர் [[அன்வர் சதாத்]]துக்கும் இடையில் [[மேரிலாந்து|மேரிலாந்தில்]] அமைதி ஒப்பந்த மாநாடு ஆரம்பமானது.
* [[1980]] - உலகின் மிக நீளமான [[நெடுஞ்சாலை]]ச் சுரங்கமான [[கோதார்ட் சாலைச் சுரங்கம்]] (16.224 [[கிமீ]]) [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] திறக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_5" இலிருந்து மீள்விக்கப்பட்டது