தாவீதின் நட்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: en:Star of David
No edit summary
வரிசை 1:
[[Image:Star of David.svg|right|150px]]
'''தாவீதின் நட்சத்திரம்''' ({{lang-en|Star of David}}, {{lang-he|מָגֵן דָּוִד}}) '''தாவீதின் கேடயம்''' என எபிரேயத்தில் அறியப்படும் இது, பொதுவாக யூதர்களின் அடையாளமாகவும் [[யூதம்|யூத மதத்தின்]] அடையாளமாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.<ref>Judaism A-Z Yacov Newman, Gavriel Sivan</ref> இதன் வடிவம் இரு முக்கோணங்களினால் ஆன ஒரு அறுகோண நட்சத்திரமாகும் (Hexagram). இவ் அறுகோண நட்சத்திரம் யூதத்தின் அடையாளமாக 17ம் நூற்றாண்டிலிருந்து பாவிக்கப்பட்டு வருகிறது. 14ம் தொடக்கம் 16ம் நூற்றாண்டுகளில் மத்திய ஐரோப்பாவில் யூதக் கொடியில் பாவிக்கப்பட்ட சாலொமோனின் முத்திரையுடன் தொடர்புபட்ட தாவீதின் கேடயம் இதற்கான முன்னோடியாகும். இது மத்திய கால (14ம் தொடக்கம் 16ம் நூற்றாண்டு) யூத பாதுகாப்பு முத்திரையிலிருந்து ''(segulot)'' வந்திருந்திருக்கலாம்.
 
"தாவீதின் கேடயம்" எனும் பதம் யூத செபப் புத்தகங்களில் ''(Siddur)'' "இசுரவேலின் கடவுள்" எனும் தலைப்பிற்காகப் பாவிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/தாவீதின்_நட்சத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது