எருசலேமின் சுவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: en:Walls of Jerusalem; மேலோட்டமான மாற்றங்கள்
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{Infobox World Heritage Site
|WHS = எருசலேம் பழைய நகரும் அதன் சுவர்களும்<ref>[http://whc.unesco.org/en/list/148 Old City of Jerusalem and its Walls. UNESCO World Heritage Centre].</ref>
வரி 14 ⟶ 13:
}}
 
'''எருசலேமின் சுவர்கள்''' அல்லது '''எருசலேமின் மதில்கள்''' ({{lang-he|חומות ירושלים}}) [[பழைய நகர் (யெரூசலம்)|யெரூசலம் பழைய நகரால்]] சுழப்பட்டுள்ளது (ஏறக்குறைய 1km²). இச்சுவர்கள் 1535 முதல் 1538 வரையான காலப்பகுதியில், முதலாம் [[சுலைமான்|சுலைமானின்]] கட்டளைக்கு ஏற்ப ஓட்டமான் பேரரசு எருசலேமை ஆட்சி செய்தபோது கட்டப்பட்டன.
 
சுவரின் நீளம் 4,018 மீட்டர்கள் (2.4966 மைல்), அதன் சராசரி உயரம் 12 மீற்றர்கள் (39.37 அடி) மற்றும் அதன் சராசரி தடிப்பு 2.5 மீற்றர்கள் (8.2 அடி). இச்சுவர் 34 கண்காணிப்புக் கோபுரங்களையும் 8 வாயில்களையும் கொண்டுள்ளது.
 
1981 இல் யெரூசலம் பழைய நகருடன் சேர்த்து யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களம் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
 
எருசலேமின் சுவர்கள் அந்நகரின் எல்லைகளைப் பாதுகாக்கவே கட்டப்பட்டது. தற்போது சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/எருசலேமின்_சுவர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது