ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: el:Τζωρτζ Ρ.Ρ. Μάρτιν
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: fy:George R.R. Martin; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 21:
1970களில் அறிபுனை சிறுகதைகளை எழுதத் தொடங்கிய மார்ட்டின் பல முறை ஹூகோ மற்றும் நெபூலா விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 1980களில் தொலைக்காட்சித் துறையில் சேர்ந்து திரைக்கதைகளை எழுதத்தொடங்கினார். ''தி டிவிலைட் சோன்'', ''பியூட்டி அண்ட் தி பீஸ்ட்'' போன்ற வெற்றிபெற்ற தொடர்களில் திரைக்கதை எழுத்தாளாராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் புத்தகங்களில் தொகுப்பாசிரியாராகவும் வேலை பார்த்தார். 1996ல் ''எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்'' வரிசையில் முதல் புதினமான ''எ கேம் ஆஃப் துரோண்ஸ் (A Game of Thrones)'' வெளியாகி பெரு வெற்றி பெற்றது. ஏழு புத்தகங்களைக்கொண்ட இந்த வரிசையில் இதுவரை நான்கு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. மார்ட்டினின் பல படைப்புகள் திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. தற்சமயம் ''எ கேம் ஆஃப் துரோண்ஸ்'' புதினம் அமெரிக்காவின் [[ஹெச். பி. ஓ]] நிறுவனத்தால் தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. தனது எழுத்துக்காக ஹூகோ, நெபூலா, பிராம் ஸ்டோக்கர் உட்பட பல விருத்களை வென்றுள்ளார். வாசகர்களுடன் இணையம் மூலமாகவும், அறிபுனை / கனவுருப்புனைவு கருத்தரங்குகள் மூலமாக்வும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள மார்ட்டின் தனது மிகப்பிரபலமான படைப்பான ''எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்'' ஐ முடிக்காமல் இழுத்தடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
 
== வெளி இணைப்புகள் ==
*{{Commons category|George R. R. Martin|ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின்}}
* [http://www.georgerrmartin.com/ அதிகாரப்பூர்வ இணையதளம்]
* [http://grrm.livejournal.com/ Not A Blog: வலைப்பதிவு]
 
[[பகுப்பு:அமெரிக்க எழுத்தாளர்கள்]]
வரிசை 45:
[[fi:George R. R. Martin]]
[[fr:George R. R. Martin]]
[[fy:George R.R. Martin]]
[[gl:George R. R. Martin]]
[[he:ג'ורג' ר. ר. מרטין]]
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_ஆர்._ஆர்._மார்ட்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது