புதுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

17 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (Inbamkumar86 பயனரால் அமாவாசை, அமைவாதை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
[[சந்திரமானம்]] எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் அமாவாசை(உவாவு) நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.
 
== அமாவாசை(உவாவு)அமாவாதை வரும் நாள் கணிப்பு ==
 
இரண்டு அமாவாசைகளுக்கு இடையேயுள்ள கால இடைவெளி எப்பொழுதும் சமனாக இருப்பதில்லை. இக் காலப்பகுதி, அதாவது ஒரு [[சந்திர மாதம்]] சுமார் 29.53 நாட்கள் அளவுள்ளது. அமாவாசையில் சந்திரனும், சூரியனும் நேருக்கு நேர் வரும் நேரத்தைக் கணிப்பதற்கு ஒரு அண்ணளவான [[சமன்பாடு]] உண்டு. அது கீழே தரப்படுகிறது.
6,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1143634" இருந்து மீள்விக்கப்பட்டது