ஆல்பர்ட் ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
ஆல்பர்ட் ராமசாமி ([[français|பிரெஞ்சு]]: Albert Ramasammy) நவம்பர் 13, 1923 இல் பிறந்தார், இவர் ஒரு அரசியல்வாதி ஆவார் இவர் ரீயூனியன் சோசலிச கட்சி சார்பாக செனட்டராக பணியாற்றினார். இவர் இறியூனியன் தமிழர் ஆவார்.
 
==சொந்த வாழ்க்கை==
இவர் 1969 ல் மிசிசிபி மெர்மெய்ட், பிரான்சுவா ட்ருபாட் செயின்ட் ஆனி திருச்சபையின் பூசாரயாக நடித்தார்.
இவர் இந்தியாவிலிருந்து ரீயூனியன் தீவிற்கு ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் சமயத்தால் இந்துவாயினும் கிறித்துவ சமயத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது சக மாணவர்கள் இனவெறியால் தாக்கியதால் பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டார்.
இவர் 1943இல் மடகசுகர் தீவிற்கு அனுப்பப்பட்டார். பின்னர் ஆசிரியர் தொழிலை செய்து வந்தார். 1963ஆம் ஆண்டு இரியூனியன் தீவில் ஒரு கல்விக்கூடத்தின் பேராசிரியர் ஆனார்.
 
==அரசியல் வாழ்க்கை==
தொழில்ரீதியாக தலைமை ஆசிரியராக இருந்தாலும், ரீயூனியனில் பிராந்திய கவுன்சிலில் நுழைந்து பின்னர் செனட் சபைக்கு செப்டம்பர் 25, 1983 தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சபை அக்டோபர் 1, மட்டும் 1992 வரை பாராளுமன்ற கூட்டத்தில் நடைபெற்றது.
இவர் உலகளாவிய வாக்குரிமை, விதிமுறை மற்றும் பொது நிர்வாகத்தின் அரசியலமைப்பு சட்டங்கள், சட்டம் ஆகியவற்றுக்கான நிர்வாக குழுக்களில் உறுப்பினர் ஆவார்.
இவர் 2000 ஆண்டிற்கு பின் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது அணுகுமுறைகள் பலருக்கு பிடித்திருந்ததால், இத்தீவின் பிரபலமானவர்கலில் ஒருவராகத் திகழ்கிறார்.
 
==மேலும் பார்க்க==
*[[பிரான்சுத் தமிழர்]]
*[[]இறியூனியன்]]
*[[தமிழர்]]
 
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது