குறிஞ்சி (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +{{தமிழர் நிலத்திணைகள்}}
சிNo edit summary
வரிசை 1:
:''இக்கட்டுரை குறிஞ்சி எனும் நிலத்திணையைப் பற்றியது. குறிஞ்சி எனும் பெயர் கொண்ட செடியைப் பற்றி அறிய, [[குறிஞ்சிச் செடி]]யைப் பார்க்கவும்''
 
 
'''குறிஞ்சி நிலம்''' என்பது பண்டைத் [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும். [[மலை]]யும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு [[முருகன்]] குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார்.
குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன.
வரி 7 ⟶ 10:
==குறிஞ்சி நிலத்தின் கருப்பொருட்கள்==
* ''தெய்வம்'': [[முருகன்]]
* ''மக்கள்'': பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி
* ''விலங்குகள்'': [[குரங்கு]], [[கரடி]]
* ''மலர்கள்'': [[குறிஞ்சிச் செடி|குறிஞ்சி]], [[காந்தள்]]
* ''மரங்கள்'': வேங்கை, பலா
* ''பண்'': குறிஞ்சி [[யாழ்]]
"https://ta.wikipedia.org/wiki/குறிஞ்சி_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது