மூன்றாம் நந்திவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 5:
மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் பல்லவர்களின் ஆட்சி வலுப்பெற்றது. தனது தந்தையின் காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த பல்லவர்கள் ஆட்சியை இவன் மீண்டும் வலுப்படுத்தினான். [[இராஷ்டிரகூடர்]]களுடன் கங்கர்களுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு [[பாண்டியர்]]களை [[காஞ்சி]]க்கருகில் உள்ள ''தெள்ளாறு'' என்னுமிடத்தில் தோற்கடித்தான். பின்வாங்கி ஓடிய பாண்டியப் படைகளை [[வைகை]]யாறு வரை விரட்டிச் சென்றான். ஆனால் பின்பு பாண்டிய மன்னன் [[சீவல்லபன்]] பல்லவர்களால் கைப்பற்றப்பட்டப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை மீட்டதோடு மட்டுமல்லாது பல்லவர்களைக் கும்பகோணத்தில் தோற்கடிக்கவும் செய்தான்.
 
இம்மன்னனின் கப்பற்படை மிகவும் வலிமைமிக்கதாக இருந்துள்ளது. இவன் கடல்கடந்து [[தாய்லாந்து|சயாம்]] மற்றும் [[மலாயா]] நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_நந்திவர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது